லண்டனில் திறக்கப்பட்டுள்ள இலங்கை உணவகமொன்றின் புதிய கிளை

Colombo London United Kingdom
By Shadhu Shanker May 21, 2024 10:22 AM GMT
Report

லண்டனில் உள்ள தலைசிறந்த இலங்கை உணவகமான கொழும்பு கிச்சனின்(Colombo Kitchen) புதிய கிளை ஒன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது.

வெளிநாடுகளில் உள்ள இலங்கை உணவை விரும்பும் மக்கள், இந்த உணவகத்தைத் தேடி வரும் அளவுக்கு அங்கு சுவையான இலங்கை உணவு கிடைக்கும் என அந்த உணவகத்தின் வாடிக்கையாளர்கள் தெரிவித்துள்ளார்கள்.

இம்மாதம் Colombo Kitchen, தெற்கு லண்டனிலுள்ள புட்னியில்(Putney) புதிய கிளை ஒன்றை ஆரம்பித்துள்ளது.

பாடசாலைகளுக்கு விடுமுறை தொடர்பில் கல்வி அமைச்சின் முக்கிய அறிவிப்பு

பாடசாலைகளுக்கு விடுமுறை தொடர்பில் கல்வி அமைச்சின் முக்கிய அறிவிப்பு

இலங்கை உணவகம்

“எங்கள் உணவகத்துக்கு வருபவர்கள், தாங்கள் லண்டனின் பல பகுதிகளிலிருந்தும், ஏன், வெளிநாடுகளிலிருந்தும்கூட எங்கள் உணவகத்துக்கு வருவதாக கூறும்போது அதை கௌரவமாக கருதுகிறேன்.” என அவ் உணவகத்தின் உரிமையாளரும் தலைமை சமையல் கலை நிபுணருமான சில்வியா பெரேரா( Sylvia Perera) தெரிவித்துள்ளார்.

colombo kitchen

எனவே தான் மேலும் பலர் எங்கள் பாரம்பரியத்தைப் பகிர்ந்துகொள்ளும் வகையில் எங்கள் உணவகத்தின் இரண்டாவது கிளையைத் திறப்பதில் நான் பெருமகிழ்ச்சி அடைகிறேன் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

மக்கள் வெள்ளத்தில் ஈரான் அதிபரின் இறுதி ஊர்வலம்: மரணத்தில் தொடரும் மர்மம்

மக்கள் வெள்ளத்தில் ஈரான் அதிபரின் இறுதி ஊர்வலம்: மரணத்தில் தொடரும் மர்மம்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!
ReeCha
நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Northeim, Germany, Birmingham, United Kingdom

28 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
16ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, Scarborough, Canada

28 Oct, 2010
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பாண்டியன்குளம், Toronto, Canada

30 Oct, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Seremban, Malaysia, நெல்லியடி, மண்டபம், India, Harrow, United Kingdom

30 Oct, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Thun, Switzerland

27 Oct, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய் தெற்கு, கனடா, Canada

31 Oct, 2020
மரண அறிவித்தல்

துன்னாலை, Croydon, United Kingdom

24 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், வவுனியா

27 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை வீமன்காமம், அராலி தெற்கு

21 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

சுருவில், வெள்ளவத்தை

27 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கரவெட்டி மேற்கு, Clamart, France

24 Oct, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், வட்டக்கச்சி, சுவிஸ், Switzerland

30 Oct, 2020
14ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, வல்வெட்டித்துறை, Shrewsbury, United Kingdom

28 Oct, 2012
4ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

பூந்தோட்டம், மகாறம்பைக்குளம்

31 Oct, 2019
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கிளிநொச்சி, அனலைதீவு, Brampton, Canada

29 Oct, 2023