2022 ஆம் ஆண்டின் நீண்ட விடுமுறை நாட்கள்: வெளியான விபரங்கள்

Srilanka 2022 long holidays Released details
By MKkamshan Dec 29, 2021 04:45 AM GMT
Report

எதிர்வரும் ஆண்டிற்கான நாட்காட்டியின்படி , 2022ஆம் ஆண்டு நீண்ட விடுமுறை உள்ள ஆண்டாக காணப்படுகின்றது.

அதன்படி, 2022 ஆண்டில் 43 நீண்ட விடுமுறை நாட்கள் காணப்படுகின்றன.

இதன்படி, 2022 ஆம் ஆண்டு,

ஜனவரி மாதம் - 14, 15, 16 மற்றும் 17 ஆம் திகதிகளும்

பெப்ரவரி மாதம் - 04, 05 மற்றும் 06 ஆம் திகதிகள்

மார்ச் மாதம் - 17,18,19 மற்றும் 20 ஆம் திகதிகளும்

ஏப்ரல் மாதம் - 13, 14, 15, 16, 17 ஆம் திகதிகள்

ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் தொடர்ச்சியாக 30, 01, 02 மற்றும் 03, அத்துடன்,

மே மாதம் 14, 15 மற்றும் 16 ஆம் திகதிகளும் ஜூன் மாதம் - 11, 12, 13 மற்றும் 14 ஆம் திகதிகள்

ஆகஸ்ட் மாதம் - 11, 12, 13 மற்றும் 14 ஆம் திகதிகள் ஒக்டோபர் மாதம் - 08, 09, 10 ஆம் திகதிகளும் 22, 23 மற்றும் 24 ஆம் திகதிகளும்

நவம்பர் மாதம் - 05, 06 மற்றும் 07 ஆம் திகதிகள் டிசம்பர் மாதம் - 24, 25 மற்றும் 26 ஆம் திகதிகளும் 2022 ஆம் ஆண்டில் நீண்ட விடுமுறை நாட்களாகக் காணப்படுகின்றன.


You May Like This


ReeCha
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Toronto, Canada

11 Mar, 2020
மரண அறிவித்தல்

உருத்திரபுரம், மன்னார்

10 Mar, 2026
மரண அறிவித்தல்

பதுளை, புங்குடுதீவு 6ம் வட்டாரம், யாழ்ப்பாணம், பிரான்ஸ், France

28 Feb, 2026
மரண அறிவித்தல்

பூவரசங்குளம், குருமன்காடு

10 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Kuala Lumpur, Malaysia, உரும்பிராய், Ilford, United Kingdom

12 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, London, United Kingdom

11 Mar, 2025
மரண அறிவித்தல்

அல்வாய் கிழக்கு, London, United Kingdom, நவிண்டில்

08 Mar, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, யாழ்ப்பாணம், அளவெட்டி, La Plaine-Saint-Denis, France

11 Mar, 2022
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு 4ம் வட்டாரம், நெடுந்தீவு, பிரான்ஸ், France, London, United Kingdom, நல்லூர்

09 Feb, 2026
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, Stouffville, Canada

07 Mar, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இருபாலை, கொழும்பு, சுன்னாகம்

10 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், குருநகர், நெதர்லாந்து, Netherlands

11 Mar, 2016
மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Hamilton, Canada

06 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கனடா, Canada

05 Mar, 2021
மரண அறிவித்தல்

காலி, London, United Kingdom

07 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, மானிப்பாய்

11 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Ilford, United Kingdom

06 Mar, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 4ம் வட்டாரம், அரசடி, Paris, France

10 Mar, 2024
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Savigny-le-Temple, France

07 Mar, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, சுன்னாகம், Scarborough, Canada

06 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நுவரெலியா, Bandarawela, கம்பளை, நாவலப்பிட்டி

08 Mar, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாவி, தோணிக்கல், Liverpool, United Kingdom

09 Mar, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

Ittavil, எழுதுமட்டுவாள், திருகோணமலை, London, United Kingdom

07 Mar, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

08 Mar, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025