அரிசி வாங்க திடீரென குவிந்த மக்கள் (படங்கள்)
people
rice
shortage
long-queue
By Sumithiran
அரிசிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது என வதந்தி பரவியதை அடுத்து இன்று (28) காலை காலி பெலிகஹா பகுதியில் உள்ள அரிசி மொத்த விற்பனை நிலையத்திற்கு முன்பாக பெருமளவு மக்கள் குவிந்துள்ளனர்.
இந்நிலைமை காரணமாக மொத்த வியாபாரிகளினால் வர்த்தகர்களுக்கு குறைந்தளவிலான அரிசி மாத்திரமே வழங்கப்பட்டு வந்ததுடன், விற்பனை நிலையங்கள் மூலம் நுகர்வோருக்கு 5 கிலோ அரிசி வழங்கப்பட்டது.
சந்தையில் அனைத்துப் பொருட்கள் மற்றும் மரக்கறிகளின் விலைகள் அதிகரித்துள்ளதால், அரிசி விலை அதிகரித்து அரிசி தட்டுப்பாடு ஏற்படும் என மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
11ம் ஆண்டு நினைவஞ்சலி