கொரோனாவுக்கு மருந்து தயாரித்த வைத்தியர்! பதிவு செய்யப்பட்ட முறைப்பாடு - தேடும் பொலிஸார்
Police
Sri Lanka
Corona Virus
Kegalle
By Vasanth
பேராதனை வைத்தியசாலையில் வைத்தியர் ஒருவரை தாக்கி அச்சுறுத்திய சம்பவம் தொடர்பில் கேகாலை தம்மிக்கவை கைது செய்வதற்கு விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தம்மிக்கவினால் தாக்கப்பட்ட வைத்தியர் பேராதனை பொலிஸாரிடம் முறைப்பாடு ஒன்றை முன்வைத்துள்ளார்.
அதற்கமைய கேகாலை பிரிவு பொலிஸ் அதிகாரிகள் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
இது தொடர்பான கூடுதல் விடயங்களுடன் வெளிவருகின்றது இன்றைய மதியநேர செய்தித் தொகுப்பு,
4ம் ஆண்டு நினைவஞ்சலி