காசாவில் இஸ்ரேல் படைக்கு ஏற்பட்ட இழப்பு

Israel Israel-Hamas War Gaza
By Jaso Mar 24, 2024 06:39 AM GMT
Report

காசாவில் இடம்பெற்று வரும் மோதல்களில் கடந்த இரண்டு நாட்களில் தமது தரப்பில் இரண்டு படையினர் கொல்லப்பட்டும் தளபதி உட்பட ஏழு படையினர் காயமடைந்தும் உள்ளதாக இஸ்ரேல் படைத்தரப்பு அறிவித்துள்ளது.

இதன்படி வெள்ளிக்கிழமை ஹமாஸ் அமைப்பினர் நடத்திய சினைப்பர் தாக்குதலில் படைவீரர் ஒருவர் கொல்லப்பட்டதுடன் தளபதி ஒருவர் உட்பட 07 பேர் காயமடைந்தனர்.

நோயாளர் காவு வண்டியை இலக்கு வைத்து 

நோயாளர் காவு வண்டியை இலக்கு வைத்து ஹமாஸ் அமைப்பினர் நடத்திய தாக்குதலிலேயே இந்த உயிரிழப்பு மற்றும் காயம் ஏற்பட்டதாக இஸ்ரேல் இராணுவம் தெரிவித்துள்ளது.

காசாவில் இஸ்ரேல் படைக்கு ஏற்பட்ட இழப்பு | Losses To Israeli Forces In Gaza

அதேபோன்று ஷிஃபா மருத்துவமனையில் ஹமாஸ் அமைப்பினரை குறிவைத்து நேற்று சனிக்கிழமை நடத்தப்பட்ட தாக்குதலில் தமது படைவீரர் ஒருவர் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் இராணுவம் அறிவித்துள்ளது.

குவைத்தில் விபத்தில் சிக்கிய மனைவியை அழைத்துவர சிறுநீரகத்தை விற்கும் கணவன்

குவைத்தில் விபத்தில் சிக்கிய மனைவியை அழைத்துவர சிறுநீரகத்தை விற்கும் கணவன்

இஸ்ரேல் தரப்பில் இதுவரை

21 வயதான அவர் ரிஷோன் லெசியனைச் சேர்ந்தவர் மற்றும் நஹால் படையணியின் 932 வது பட்டாலியனில் ஒரு சிப்பாயாக இருந்தார்.

காசாவில் இஸ்ரேல் படைக்கு ஏற்பட்ட இழப்பு | Losses To Israeli Forces In Gaza

வெளிநாட்டு வருமானத்திற்குள் புதைக்கப்படும் மலையக தாய்களின் வாழ்க்கை

வெளிநாட்டு வருமானத்திற்குள் புதைக்கப்படும் மலையக தாய்களின் வாழ்க்கை

காசாவில் ஹமாஸுக்கு எதிரான போரில் தமது தரப்பில் இதுவரை 252 வீரர்கள் கொல்லப்பட்டுள்ளதாக இஸ்ரேல் இராணுவம் தெரிவித்துள்ளது.


 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டை, Toronto, Canada

26 Aug, 2026
மரண அறிவித்தல்

சங்கானை, Toronto, Canada

23 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, கோண்டாவில், East Ham, United Kingdom

19 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Munich, Germany

22 Aug, 2026
மரண அறிவித்தல்

Urumpirai, மன்னார் முருங்கன், Markham, Canada, Drancy, France

21 Aug, 2026
மரண அறிவித்தல்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
மரண அறிவித்தல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
கண்ணீர் அஞ்சலி

திருநெல்வேலி, கோண்டாவில், London, United Kingdom

19 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், பிரித்தானியா, United Kingdom

26 Aug, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இலங்கை, Münster, Germany, கிளிநொச்சி, கொழும்பு

26 Jul, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தொண்டைமானாறு, Le Blanc-Mesnil, France

28 Aug, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
33ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, யோகபுரம், Paris, France, Tergnier, France, Chelmsford, United Kingdom

16 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பலாலி, Toronto, Canada, உருத்திரபுரம்

24 Aug, 2024
13ம் ஆண்டு நினைவஞ்சலி

பலாலி, Wembley, United Kingdom

25 Aug, 2013
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொக்குத்தொடு, புதுக்குடியிருப்பு 2ம் வட்டாரம், Mullaitivu

27 Aug, 2023
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நாவற்காடு, வரணி

23 Aug, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கொழும்பு

23 Aug, 2021
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, பெரியதம்பனை, Heilbronn, Germany

19 Aug, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, கொழும்பு, ஸ்கந்தபுரம், London, United Kingdom

09 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, கொழும்பு, பிரித்தானியா, United Kingdom

31 Aug, 2025