லண்டனில் ஏறப்போகும் விடுதலைப் புலிகளின் கொடி ( காணொளி)
day
ltte
london
flag
By Vanan
பிரித்தானியாவின் மத்திய லண்டன் பகுதியில் நாளையதினம் (21) கொடி நாள் நிகழ்வுகள் இடம்பெறும் என்பதை உறுதிசெய்துள்ளார்கள் ஏற்பாட்டுக் குழுவினர்.
இது தொடர்பில் துண்டுப்பிரசுரங்கள், சுவரொட்டிகள் விநியோகிக்கப்பட்டுள்ள நிலையில், மக்களுக்கிடையிலான பேச்சுக்களும் தீவிரமடைந்துள்ளன.
கொடி நாள் என்றால் என்ன? 2009 ஆம் ஆண்டின் பின் இதன் பிரயோகம் எவ்வாறானது? என இது சார்ந்த பல கேள்விகளுக்கு பதிலாய் வருகிறது இந்தக் காணொளி,
பகுதி - 01
பகுதி - 02