போராளிகளை திகைப்புக்குள்ளாக்கிய தலைவர் பிரபாகரனின் கட்டளை! (காணொளி)

Tamils Sri Lanka LTTE Leader World
By Beulah Dec 01, 2023 10:34 PM GMT
Report

தமிழீழ விடுதலை புலிகளின் தலைவர் பிரபாகரன் அவர்களை பற்றி குறிப்பிடும் போராளிகள் அவரை ஒரு தீர்க்கதரிசி என கூறுவார்கள்.

பின்னாட்களில் நடைபெறலாம் என்று எதிர்ப்பார்க்கப்பட்ட விடயங்களை அவர் ஏற்கனவே முன்குறித்து கூறிய பல சம்பவங்களை பிரபாகரன் அவர்களோடு கூட இருந்தவர்கள் பின்னாட்களில் வெளிப்படுத்தி இருந்தார்கள்.

அவருக்கிருந்த ஆழ்ந்த அரசியல் அறிவும், அனுபவ முதிர்ச்சியும் பல விடயங்களில் அவரை ஒரு தீர்க்கதரிசன பார்வையுடன் அணுக வைத்திருந்தாலும், சில சந்தர்பங்களில் ஏதோ ஒரு சக்தி, அப்படி அவரை வழிநடாத்தி இருக்கின்றது என்பதனை கூறுவோரும் இருக்கத்தான் செய்கின்றனர்.

பிரபாகரன் அவர்களின் தீர்க்கதரிசன பார்வை தொடர்பாக பல சம்பவங்கள் போராளிகள் மத்தியில் பேசப்பட்டு வருகின்றன.

அவற்றில் ஒரு சில சம்பவங்களை இன்றைய(01) உண்மையின் தரிசனம் நிகழ்ச்சி சுமந்து வருகின்றது. இவ்விடயம் தொடர்பான மேலதிக தகவல்களை காணொளியில் காண்க.

விடுதலைப் போராளிகளைப் போல் ஆடையணிந்த சிறுவர்கள்! இனவாதத்தை கக்கும் பௌத்த தேரர் (படங்கள்)

விடுதலைப் போராளிகளைப் போல் ஆடையணிந்த சிறுவர்கள்! இனவாதத்தை கக்கும் பௌத்த தேரர் (படங்கள்)

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்     
ReeCha
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
நன்றி நவிலல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
நன்றி நவிலல்
நன்றி நவிலல்

மீசாலை, Toronto, Canada

17 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்