நரகத்தில் இருக்கும் பிரபாகரன் வருவதற்கு பல பிறவிகள் காத்திருக்க வேண்டும் - கடும் விமர்சனங்களை அள்ளி வீசும் சரத் வீரசேகர!

Parliament of Sri Lanka Sarath Weerasekara Sri Lanka Podujana Peramuna LTTE Leader Pazha Nedumaran
By Kalaimathy Feb 14, 2023 06:59 AM GMT
Report

விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனை பழ நெடுமாறன் நரகத்திலிருந்து தான் அழைத்து வரவேண்டும் என சர்ச்சையான கருத்தை சிறிலங்கா நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் தற்போது நரகத்திலேயே இருப்பார் அவரை அழைத்து வரவேண்டும் என்றால் பழ நெடுமாறன் அங்கு சென்றே அழைத்து வரவேண்ம் எனவும் தெரிவித்துள்ளார். 

பழ நெடுமாறன் நரகத்திற்கே செல்ல வேண்டும்

நரகத்தில் இருக்கும் பிரபாகரன் வருவதற்கு பல பிறவிகள் காத்திருக்க வேண்டும் - கடும் விமர்சனங்களை அள்ளி வீசும் சரத் வீரசேகர! | Ltte Leader Prabhakaran Pazha Nedumaran Tamil Nadu

புலிகளின் தலைவர் பிரபாகரன் பல இலட்சக்கணக்கான உயிர்களைக் கொலை செய்துள்ளமையால், அவர் நரகத்திலேயே இருப்பார்.  தற்போது நரகத்தில் இருக்கம் பிரபாகரன் அங்கிருந்து வருகை தருவதற்கு பல பிறவிகள் காத்திருக்க வேண்டும் எனவும் தொடர் சர்ச்சைக் கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.

கடும் விமர்சனம்

நரகத்தில் இருக்கும் பிரபாகரன் வருவதற்கு பல பிறவிகள் காத்திருக்க வேண்டும் - கடும் விமர்சனங்களை அள்ளி வீசும் சரத் வீரசேகர! | Ltte Leader Prabhakaran Pazha Nedumaran Tamil Nadu

அதுமட்டுமன்றி பல இலட்சம் மக்களைக் கொலை செய்துள்ளமையால், அவர் தற்போது நரகத்திலேயே இருக்க வேண்டும். அப்படியென்றால், பழ நெடுமாறனும் நரகத்துக்குச் சென்றே அவரை மீண்டும் அழைத்து வர வேண்டும் எனவும் கருத்து வெளியிட்டுள்ளார்.

ReeCha
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, பலெர்மோ, Italy, London, United Kingdom

08 May, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், Kassel, Germany

15 May, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Struer, Denmark

09 May, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, London, United Kingdom

18 May, 2020
மரண அறிவித்தல்

கோப்பாய், Bremen, Germany

09 May, 2026
25ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை புளியங்கூடல், வேலணை மேற்கு

17 May, 2001
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல், புளியங்குளம்

17 May, 2025
மரண அறிவித்தல்

நல்லூர், Paris, France

16 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மட்டுவில் வடக்கு, மல்லாவி, London, United Kingdom, முல்லைத்தீவு

11 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம், Scarborough, Canada

27 May, 2025
மரண அறிவித்தல்

சூராவத்தை, London, United Kingdom

08 May, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய், Scarborough, Canada

15 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Gagny, France

15 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, மாளிகைத்திடல், Mississauga, Canada

15 May, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

 துன்னாலை தெற்கு, ஜேர்மனி, Germany, நெதர்லாந்து, Netherlands, கனடா, Canada

16 May, 2021
மரண அறிவித்தல்

சண்டிலிப்பாய், கட்டுவன், Nigeria, Toronto, Canada

11 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Manippay, ஏழாலை, கந்தரோடை, Mitcham, United Kingdom

15 May, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Scarborough, Canada

14 May, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Clayhall, United Kingdom

05 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், Kerpen, Germany

13 May, 2025
மரண அறிவித்தல்

கோண்டாவில், Geseke, Germany

08 May, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், Denhelder, Netherlands

12 May, 2023