அவுஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்தில் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்ட மாவீரர் தினம்! (படங்கள்)
By pavan
நேரவலையத்தின் அடிப்படையில் நியூசிலாந்தில் நிகழ்வுகள் இடம்பெற்ற பின்னர் அவுஸ்திரேலியாவில் தற்போது நிகழ்வுகள் இடம்பெற்று வருகின்றன.
தமிழ் மக்களின் வாழ்வியலுடன் பிரிக்கமுடியாத வகையில் அவர்களின் ஆன்மாவில் ஆழப்பதிந்து விட்ட தேசிய நினைவெழுச்சி மாவீரர் நாள் வழமை போலவே உணர்வு பூர்வமாக உலகின் நேரவலையத்தின் அடிப்படையில் நாடுகளில் கடைப்பிடிக்கபட்டு வருகின்றன.
நியூசிலாந்தில் நினைவு தினம்
ஈழத்தமிழ்மக்களின் அரசியல் உரிமைக்கான வித்துடல் சாசனத்தைக் கொண்ட மாவீரர் நாள் அதி மேன்மைக்கும் புனிதத்துக்கும் உரிய நாளாக தமிழ்மக்களால் போற்றப்படும் நிலையில் பசுபிக் பிராந்திய நாடனான நியூசிலாந்தில் உள்ளுர் நேரப்படி இன்று மாலை முதலாவது நிகழ்வுகள் இடம்பெற்றிருந்தன.
இந்த நிகழ்வே உலகப்பரப்பில் மாவீரர் நாளை ஆரம்பித்துவைத்த நிகழ்வாகவும் பதிவாகியுள்ளது.
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி