இரு நாடுகளுக்கான விமான சேவைகளின் இடைநிறுத்ததை நீடித்த ஜேர்மன்

Colombo Gazatte United States of America Israel-Hamas War
By Aadhithya Aug 23, 2024 09:22 PM GMT
Report

டெஹ்ரான் (Tehran) மற்றும் டெல் அவிவ் (Tel Aviv) ஆகிய இடங்களுக்குச் செல்லும் விமான சேவைகளின் இடைநிறுத்தத்தை நீடிக்கவுள்ளதாக ஜேர்மன் விமான நிறுவனமான லுஃப்தான்சா (Lufthansa) அறிவித்துள்ளது.

அந்தவகையில், பாதுகாப்புக் காரணங்களை கருத்திற்கொண்டு குறித்த இடைநிறுத்தத்ததை எதிர்வரும் செப்டெம்பர் 2ஆம் திகதி வரை நீடிக்கவுள்ளதாக  நேற்று அறிவித்துள்ளது.

குறித்த விமான நிலையத்திலிருந்து லெபனானின் தலைநகரான பெய்ரூட்டிற்கு செல்லும் விமானங்கள் அப்பகுதியில் ஏற்பட்டுள்ள பதற்றநிலை காரணமாக எதிர்வரும் செப்டெம்பர் 30ஆம் திகதி வரை நிறுத்தப்பட்டிருந்துது.

கனடாவில் எரிபொருள் விலைகளில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள்

கனடாவில் எரிபொருள் விலைகளில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள்

இராஜதந்திர முயற்சிகள்

இதற்கிடையில், இந்த மாத தொடக்கத்தில் நிறுத்தப்பட்ட ஜோர்தானின் தலைநகரான அம்மான் மற்றும் ஈராக் நகரமான எர்பில் ஆகிய இடங்களுக்கான விமானங்கள் ஓகஸ்ட் 27 ஆம் திகதி முதல் மீண்டும் தொடங்கப்படும் என்று லுஃப்தான்சா அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது.

இரு நாடுகளுக்கான விமான சேவைகளின் இடைநிறுத்ததை நீடித்த ஜேர்மன் | Lufthansa Extends Flight Suspensions

மேலும், அமெரிக்கா (USA), கத்தார் மற்றும் எகிப்து (Egypt) ஆகிய மத்தியஸ்தர்கள் இராஜதந்திர முயற்சிகள் இஸ்ரேலையும் (Israel) ஹமாஸையும் காசாவில் போர்நிறுத்தம் செய்ய தொடர்ந்து வலியுறுத்தி வருகின்ற நிலையில், ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையிலான பதட்டங்களைத் நிறுத்துவதே இந்த முயற்சிகளின் குறிக்கோள் என லுஃப்தான்சா அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

காசா போர் நிறுத்தத்தில் ஏற்படும் தாமதம்: அதிகரிக்கும் பதற்றம்

காசா போர் நிறுத்தத்தில் ஏற்படும் தாமதம்: அதிகரிக்கும் பதற்றம்

அதிகாரத்தை சொந்த நலனுக்காக பயன்படுத்திய ட்ரம்ப்: போட்டுடைத்த கமலா ஹாரிஸ்

அதிகாரத்தை சொந்த நலனுக்காக பயன்படுத்திய ட்ரம்ப்: போட்டுடைத்த கமலா ஹாரிஸ்

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!
ReeCha
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Toronto, Canada

08 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மானிப்பாய், Kornwestheim, Germany, Vancouver, Canada

08 Jun, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு, Brampton, Canada

13 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்

கொம்மாந்துறை, Wallasey, United Kingdom

10 Jul, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை, வவுனியா, Paris, France

12 Jul, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், சுண்டுக்குழி

11 Jul, 2026
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொக்குவில் மேற்கு

08 Jul, 2021
மரண அறிவித்தல்

கொட்டாஞ்சேனை, Watford, United Kingdom

07 Jul, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
25ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை

19 Jun, 2001
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கொம்மந்தறை, கனடா, Canada

12 Jul, 2018
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, தெஹிவளை

11 Jul, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒட்டுசுட்டான், Milton Keynes, United Kingdom

11 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Livry-Gargan, France

23 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உரும்பிராய், ஊரெழு

12 Jun, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், வெள்ளவத்தை

07 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குளம், Ilford, United Kingdom, பிரித்தானியா, United Kingdom

10 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, வேலணை புளியங்கூடல், Guelph, Canada

10 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Chennai, India, London, United Kingdom

10 Jul, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

09 Jul, 2011