சுவிஸ் சூரிச் நகரில் சிறப்புற இடம்பெற்ற மாவீரர் நிகழ்வு

Jaffna Switzerland
By Pavi Nov 23, 2026 11:08 PM GMT
Report

சுவிட்சர்லாந்தின் சூரிச் நகரில் அமைந்துள்ள ஹொக்பெல்டன் (Hochfelden) பகுதியில், ‘மாவீரர் பெற்றோர், உறவினர் மற்றும் உரித்துடையோர் மதிப்பளிப்பு 2026’ நிகழ்வு இன்று (22.11.2026) காலை 11 மணிக்கு சிறப்பாக ஆரம்பமானது.

மாவீரர்களின் பெற்றோர், உறவினர்கள் மற்றும் உரித்துடையோர் மண்டபத்தின் நுழைவாயிலிலிருந்து உள்ளே அழைத்து வரப்பட்டதைத் தொடர்ந்து, தமிழர் மரபுப்படி பொதுச்சுடர் ஏற்றப்பட்டது.

அதனைத் தொடர்ந்து தமிழீழத் தேசியக் கொடி ஏற்றப்பட்டு, மாவீரர்களின் திருவுருவப் படங்களுக்கு மலர்வணக்கம் செலுத்தப்பட்டதுடன், அகவணக்கமும் இடம்பெற்றது.

இலங்கையின் பாதுகாப்புக்கு இஸ்ரேலால் ஆபத்து...! முஜிபுர் ரஹ்மான் எச்சரிக்கை

இலங்கையின் பாதுகாப்புக்கு இஸ்ரேலால் ஆபத்து...! முஜிபுர் ரஹ்மான் எச்சரிக்கை

இளைய தலைமுறையினர்

போராளிகள் கட்டமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்நிகழ்வு, தமிழீழ விடுதலைப் புலிகளின் ஏற்பாட்டில், மாவீரர்களின் குடும்பத்தினர் மற்றும் உரித்துடையோரை மதிப்பளிக்கும் நோக்கில் நடத்தப்பட்டது.

சுவிஸ் சூரிச் நகரில் சிறப்புற இடம்பெற்ற மாவீரர் நிகழ்வு | Maaveerar Day Event Held In Zurich Switzerland

இதன்போது மாவீரர்களை நினைவுகூரும் நடன நிகழ்வுகள் இடம்பெற்றதுடன், போராளிகள், மூத்த தாயகப் பாடகர்கள் மற்றும் தாயகக் கவிஞர்கள் ஆகியோர் மாவீரர்களுடனான நினைவுகளைப் பகிர்ந்து கொண்டனர்.

மேலும், பாடல்கள், கவிதைகள் மற்றும் சிறப்புரைகளும் இடம்பெற்றன. நிகழ்வின் சிறப்பம்சமாக, தாயக இசையமைப்பாளர் முகிலரசனால் பயிற்றுவிக்கப்பட்ட இளைய தலைமுறையினர் பாடல்களுக்கு இசை வழங்கியிருந்தனர்.

நிகழ்வில் சிறப்புரையைத் துளசிச்செல்வன் நிகழ்த்தியிருந்தார்.

இதனைத் தொடர்ந்து மாவீரர்களின் பெற்றோர், உறவினர்கள் மற்றும் உரித்துடையோருக்கு நினைவுச் சின்னங்கள் வழங்கி மதிப்பளிக்கப்பட்டது.

நீண்ட கால இடைவெளிக்குப் பின்னர் நடைபெற்ற இந்நிகழ்வு, தாயகத்தில் மக்களுக்கும் போராளிகளுக்கும் இடையிலான பாசப் பிணைப்பையும், மாவீரர்களின் குடும்பத்தினருக்கு வழங்கப்படும் மதிப்பையும் நினைவூட்டும் வகையில் அமைந்திருந்தது.

“ஒரு புனித இலட்சியத்திற்காக வாழ்ந்து, அதற்காகப் போராடி, அந்த இலட்சியத்தை அடைவதற்காகத் தமது வாழ்வைத் தியாகம் செய்த மாவீரர்கள் மகத்தானவர்கள்” என்ற  சிந்தனைக்கு அமைவாக, மாவீரர்களைப் போற்றும் பண்பைத் தொடர்ந்து கடைப்பிடிப்பது பாராட்டத்தக்கது என நிகழ்வில் வலியுறுத்தப்பட்டது.

இறுதியாகத் தமிழீழத் தேசியக் கொடி இறக்கப்பட்டு, 'நம்புங்கள் தமிழீழம்' பாடலுடன் நிகழ்வு நிறைவடைந்தது.

காஸாவை நச்சு நிலமாக மாற்றிய இஸ்ரேலின் தாக்குதல்கள்: ஒக்ஸ்பாம் அறிக்கையில் அதிர்ச்சித் தகவல்

காஸாவை நச்சு நிலமாக மாற்றிய இஸ்ரேலின் தாக்குதல்கள்: ஒக்ஸ்பாம் அறிக்கையில் அதிர்ச்சித் தகவல்

ஜெர்மனியில் 450 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டலால் பரபரப்பு

ஜெர்மனியில் 450 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டலால் பரபரப்பு

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, வடலியடைப்பு, கொக்குவில், Pickering, Canada

20 Nov, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

குப்பிளான் வடக்கு, Oslo, Norway

22 Nov, 2026
மரண அறிவித்தல்

பூநகரி, நாயன்மார்கட்டு

20 Nov, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொழும்பு, Markham, Canada

20 Nov, 2026
மரண அறிவித்தல்

சுருவில், கரம்பொன், Brampton, Canada

22 Nov, 2026
நன்றி நவிலல்

கரவெட்டி மேற்கு, Clamart, France

24 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூளாய், கொழும்பு, Toronto, Canada

23 Nov, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, கனடா, Canada

29 Nov, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ். கரவெட்டி, Hayes, United Kingdom

03 Dec, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

தொண்டைமானாறு, காங்கேசன்துறை, London, United Kingdom

23 Nov, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், அந்தியேட்டி அழைப்பிதழும்

வேலணை மேற்கு, புளியங்கூடல் தெற்கு

28 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் மேற்கு, மானிப்பாய், சவுதி அரேபியா, Saudi Arabia, Baden, Switzerland

26 Nov, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, முரசுமோட்டை

20 Nov, 2026
13ம் ஆண்டு நினைவஞ்சலி

பூநகரி, பிரான்ஸ், France, நோர்வே, Norway

16 Nov, 2013
10ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, திருவையாறு

22 Nov, 2023
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, Basel, Switzerland

19 Nov, 2026
மரண அறிவித்தல்

முரசுமோட்டை, வவுனியா, Savigny, Melun, France

13 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, வெள்ளவத்தை

03 Dec, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

24 Nov, 2018
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Quincy-sous-Sénart, France

17 Nov, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், Southall, United Kingdom

18 Nov, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Surrey, United Kingdom

14 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, அனலைதீவு, Brampton, Canada

20 Nov, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நீராவியடி, காங்கேசன்துறை, திருவையாறு, Basel, Switzerland

22 Nov, 2023
மரண அறிவித்தல்

குருநகர், கொழும்பு, பிரான்ஸ், France

12 Nov, 2026