சிரேஷ்ட ஊடகவியலாளர் எம். இந்திரஜித்தின் 'மாத்ய மக' நூல் வெளியீடு
                                    
                    IBC Tamil
                
                                                
                    Lankasri
                
                                                
                    Colombo
                
                                                
                    Sri Lanka
                
                        
        
            
                
                By pavan
            
            
                
                
            
        
    சிரேஷ்ட ஊடகவியலாளர் எம். இந்திரஜித் எழுதிய 'மாத்ய மக' என்ற ஊடகவியாளர்களுக்கான வழிகாட்டி நூல் வெளியிடப்பட்டுள்ளது.
சிங்கள மொழி மூலம் எழுதப்பட்ட குறித்த நூலின் வெளியீட்டு நிகழ்வானது இன்றையதினம் (06.02.2024) கொழும்பு தேசிய நூலகத்தில் நடைபெற்றுள்ளது.
சிறப்பு விருந்தினர்
மேலும், பிரதம விருந்தினர்களாக வெகுசன ஊடகத்துறை அமைச்சர் பந்துல குணவர்தன, கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் மற்றும் நாடளுமன்ற உறுப்பினர் அசாத் சாலி ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர்.

அதேவேளை, குறித்த நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராக ஐபிசி தமிழ் லங்காசிறி ஊடக குழுமத்தின் தலைவர் கந்தையா பாஸ்கரன் கலந்து கொண்டுள்ளார். 








 
                                        
                                                                                                                         
    
                                
            மரண அறிவித்தல்
        
        
            1ம் ஆண்டு நினைவஞ்சலி
        
        
            2ம் ஆண்டு நினைவஞ்சலி
        
        
 
                 
                         
                         
                         
                 
                                             
         
     
     
     
     
     
     
     
     
     
     
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
        