28 பேருடன் சென்ற ரஷ்ய விமானம் நடுவானில் மாயம்
russia
flight
disappear
By Sumithiran
Petropavlovsk-Kamchatsky நகரிலிருந்து பலானாவுக்கு ((Palana)) சென்றுகொண்டிருந்த ஏ.என் 26 விமானம், நடுவானில் பறந்து கொண்டிருக்கும்போது கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பை இழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
"ஏ.என் 26 விமானத்தில் ஆறு பணியாளர்கள் மற்றும் 22 பயணிகள் (ஒரு குழந்தை உட்பட) உள்ளனர்.
ரஷ்ய அவசர அமைச்சகத்தின் ஹெலிகொப்டர் மற்றும் படையினர் தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கைக்கு தயாராகி வருகின்றன" என்று அவசர சேவைகளின் பிரதிநிதி ஒருவர் தெரிவித்தார்.
1ம் ஆண்டு நினைவஞ்சலி