அமைச்சரின் அறிவிப்பால் விவசாயிகள் பெரும் ஏமாற்றம்
farmers
compensation
Mahindananda Aluthgamage
By Sumithiran
நாட்டின் தற்போதைய பெரும்போக செய்கைக்காக அரசாங்கம் வழங்கிய உரத்தை பயன்படுத்தாத விவசாயிகளுக்கு விவசாய நட்டஈடு வழங்கப்பட மாட்டாது என விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே(Mahindananda Aluthgamage) தெரிவித்துள்ளார்.
விவசாயிகளுக்கு இதுவரை நான்கு வகையான உரங்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும், அவற்றை பயன்படுத்தாத விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்கப்பட மாட்டாது எனவும் அமைச்சர் தெரிவித்தார்.
உரிய உரத்தைப் பயன்படுத்தாமல் தலைநிமிர்ந்து பார்க்கும் விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்கப்பட மாட்டாது எனவும் அமைச்சர் தெரிவித்தார்.
கறுப்பு ஜூலையில் படுகொலை செய்யப்பட்ட குட்டிமணி, தங்கதுரை, ஜெகன்.... 28 நிமிடங்கள் முன்
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி