மகாநாயக்கர்களை புறம் தள்ளிய அரசு - விடுக்கப்பட்ட கோரிக்கை
srilanka
gotabaya
mahanayake theras
Ven. Omalpo Sobhitha Thera
By Sumithiran
மகாநாயக்க தேரர்களின் கருத்துக்களுக்கு தற்போதைய ஆட்சியாளர்கள் செவிசாய்க்கவில்லை என ஒமல்பே சோபித தேரர் தெரிவித்துள்ளார்.
இதன் காரணமாக மகாநாயக்க தேரர் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், நாட்டில் அரசாங்கம் இல்லை என பலவந்தமாக அதிகாரத்தை கைப்பற்ற முனைவதாக ஆட்சியாளர்கள் போராட்டக்காரர்களிடையே அச்சத்தை பரப்ப முயற்சிக்கின்றனர் எனவும் ஓமல்பே தேரர் தெரிவித்துள்ளார்.

மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி