யாழில் மகிந்த அமரவீர காவல்துறையினருக்கு விடுத்த உத்தரவு

Jaffna Mahinda Amaraweera Northern Province of Sri Lanka P. S. M. Charles
By Sathangani Oct 15, 2023 09:19 AM GMT
Report

யாழ் மாவட்டத்தில் உள்ள சந்தைகளில் நடைமுறையில் உள்ள 10 வீத கழிவு நடைமுறையினை உடனடியாக நிறுத்தி குறித்த சம்பவத்துடன் தொடர்புடையவர்களை கைது செய்யுமாறு விவசாய அமைச்சர் மகிந்த அமரவீர காவல்துறையினருக்கு உத்தரவிட்டுள்ளார்.

யாழ் மாவட்ட செயலகத்தில் இன்று (15) இடம்பெற்ற மாவட்ட விவசாய குழு கூட்டத்தில் வைத்து இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.

வடக்கு மாகாண ஆளுநரினால் யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள சில சந்தைகளில் விவசாயிகளிடமிருந்து 10 வீத கழிவு அறவிடும் நடைமுறை செயற்படுத்தப்படுகின்றது.

சிங்கள கடற்படையின் அத்துமீறலுக்கு முடிவு கட்டுங்கள் -தமிழகத்தில் கொந்தளிப்பு

சிங்கள கடற்படையின் அத்துமீறலுக்கு முடிவு கட்டுங்கள் -தமிழகத்தில் கொந்தளிப்பு


விவசாயிகள் பாதிப்பு

குறிப்பாக திருநெல்வேலி, மருதனார்மடம், சாவகச்சேரி, கொடிகாமம் சந்தைகளில் விவசாயிகளிடம் கழிவு அறவிடும் நடைமுறை இடம்பெற்று வருகின்றது.

யாழில் மகிந்த அமரவீர காவல்துறையினருக்கு விடுத்த உத்தரவு | Mahinda Amaraweera Orders To The Police In Jaffna

எனவே விவசாயிகள் இது தொடர்பில் முறைப்பாட்டினை பதிவு செய்வதில் தயக்கம் காட்டுவதால் பொதுவான தீர்மானமாக பொதுவான முறைப்பாடாக எடுத்து  நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டது..

இதேவேளை இதனால் விவசாயிகள் பெருமளவில் பாதிக்கப்படுவதுடன்  இந்த விடயம் தொடர்பில்  ஏற்கனவே அறிவுறுத்தப்பட்டுள்ள போதிலும் அது நடைமுறைப்படுத்தப்படவில்லை எனவும்  இதனை நிறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு விவசாயிகள் அமைச்சரிடம் கோரிக்கை விடுத்தனர்.

நாமலுக்கு எதிர்க்கட்சித் தலைமை..! பறிபோகுமா சஜித் பதவி

நாமலுக்கு எதிர்க்கட்சித் தலைமை..! பறிபோகுமா சஜித் பதவி


கைது செய்யுமாறு உத்தரவு

இதனடிப்படையில் இந்த நடைமுறையை தடுத்து நிறுத்துவதற்கு உடனடியாக காவல்துறையினர்  நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் குறித்த சம்பவங்களுடன் தொடர்புடையவர்களை கைது செய்யுமாறும் அமைச்சர் மகிந்த அமரவீர உத்தரவிட்டார்.

யாழில் மகிந்த அமரவீர காவல்துறையினருக்கு விடுத்த உத்தரவு | Mahinda Amaraweera Orders To The Police In Jaffna

அத்துடன் குறித்த சம்பவத்தினை காவல்துறையினரால் மாத்திரம் தடுத்து நிறுத்த முடியாது. இதற்கு பிரதேச செயலர்கள், கிராம சேவகர்கள் மற்றும் பிரதேச சபை செயலாளர்கள் ஒத்துழைப்பினை வழங்க வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

கழிவு நடைமுறை தொடர்பிலான சகல தகவல்களையும் காவல்துறையினருக்கு  வழங்கினால் அவர்கள்  அதனைக் கட்டுப்படுத்தி சம்பவத்துடன் தொடர்புடையவர்களை கைது செய்வதற்கு இலகுவாக இருக்கும் எனவும் வடக்கு ஆளுநர் தெரிவித்தார்.

முல்லைத்தீவில் மீட்கப்பட்ட மோட்டார் குண்டு

முல்லைத்தீவில் மீட்கப்பட்ட மோட்டார் குண்டு


மேலும் எதிர்வரும் காலங்களில் பிரதேச சபைகள் சந்தைகளை குத்தகைக்கு கொடுக்கும்போது இந்தக் கழிவு நடைமுறையை நடைமுறைப்படுத்த கூடாது என்ற நிபந்தனையும் பின்பற்றியே வழங்க வேண்டும் எனவும் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.

ReeCha
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய் மேற்கு, சுன்னாகம்

29 Jun, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

துணுக்காய், புத்தூர், பேர்ண், Switzerland

14 Jul, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Noisiel, France

29 Jun, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 1ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

22 Jun, 2026
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, Oshawa, Canada

21 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ் பருத்தித்துறை வராத்துப்பளை, Jaffna, புற்றளை

25 Jun, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, கொழும்பு 15

25 Jun, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வேலணை சோளாவத்தை, London, United Kingdom

27 Jun, 2026
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, Zürich, Switzerland

24 Jun, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, சிட்னி, Australia, கொழும்பு

28 Jun, 2011
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சண்டிலிப்பாய், Vaughan, Canada

24 Jun, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், ஆறுகால்மடம், பிரான்ஸ், France

24 Jun, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Montreal, Canada, நியூ யோர்க், United States

25 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, கொழும்பு, யாழ்ப்பாணம், Jakarta, Indonesia, சென்னை, India, Toronto, Canada

26 Jun, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, Mississauga, Canada

08 Jul, 2025
மரண அறிவித்தல்
கண்ணீர் அஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி

Chavakacheri, வவுனியா

26 Jun, 2017
மரண அறிவித்தல்

புலோலி, தும்பளை

26 Jun, 2026
மரண அறிவித்தல்

அராலி, வட்டுக்கோட்டை, Paris, France

19 Jun, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, தெஹிவளை

01 Jul, 2023
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Frankfurt, Germany

18 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ் மண்டைதீவு 7ம் வட்டாரம், Jaffna, மல்லாவி யோகபுரம், London, United Kingdom

23 Jun, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், கொக்குவில் கிழக்கு, வெள்ளவத்தை, Le Blanc-Mesnil, France

20 Jun, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், Ontario, Canada

11 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சிறுப்பிட்டி, Edgware, United Kingdom

27 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, உருத்திரபுரம், Montreal, Canada

30 Jun, 2021
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Herbolzheim, Germany

18 Jun, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, கொழும்பு, London, United Kingdom, Richmond Hill, Canada

23 Jun, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, Villeneuve-Saint-Georges, France

20 Jun, 2026
மரண அறிவித்தல்

நாரந்தனை ஊர்காவற்துறை, Scarborough, Canada

22 Jun, 2026