தம்பி மகிந்த விமர்சிக்கப்படுவதை தாங்கிக்கொள்ள முடியவில்லை! கடும் வேதனையில் மூத்த சகோதரர்

Chamal Rajapaksa Dullas Alahapperuma Mahinda Rajapaksa Sri Lankan political crisis Rajapaksa Family
By S P Thas Apr 25, 2022 08:20 AM GMT
Report

பிரதமர் மகிந்த ராஜபக்ச மீது கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்படுவதை பார்த்து தன்னால் தாங்கிக்கொள்ள முடியவில்லை என்று அவரின் அண்ணனான சமல் ராஜபக்ச கவலை வெளியிட்டுள்ளார்.

முன்னாள் அமைச்சர் சமல் ராஜபக்ச, ராஜபக்ச குடும்ப சகோதரர்களில் மூத்தவர் என்பதுடன் அந்த குடும்பத்தினரில் இவருக்கு குறைவான குற்றச்சாட்டுக்களே முன்வைக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில், சமல் ராஜபக்ச, அரச தலைவரின் செயலகத்தின் உயர் அதிகாரி ஒருவர் ஊடாக தனது இளைய சகோதரரான பிரதமர் மகிந்த ராஜபக்சவுக்கு செய்தி ஒன்றை அனுப்பியுள்ளதாக அரசியல் தரப்புத் தகவல்கள் கூறுகின்றன.

இந்த உயர் அதிகாரி யார் என்பது பற்றிய தகவல் வெளியாகவில்லை என்றாலும் அரச தலைவருக்கான செயலகத்தில் இருக்கும் பிரதமர் மகிந்த ராஜபக்சவுக்கு நெருக்கமான உயர் அதிகாரி காமினி செனரத் என்பது குறிப்பிடத்தக்கது.

சமல் ராஜபக்ச அனுப்பி செய்தியில் இவ்வாறு கூறப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

“எனது சகோதரர்களை விமர்சிப்பதில் பிரச்சினையில்லை, எனினும் எனது தம்பி மகிந்த விமர்சிக்கப்படுவதை தாங்கிக்கொள்ள முடியவில்லை. இதனால், தம்பி மகிந்தவை பிரதமர் பதவியில் இருந்து விலகுமாறு அறிவியுங்கள்” என சமல் ராஜபக்ச அந்த செய்தியில் கூறியுள்ளார்.

அரசாங்கத்தில் இருந்து விலகி சுயாதீனமாக செயற்பட்டு வரும் நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் இருந்தே மகிந்த ராஜபக்ச பிரதமர் பதவியில் இருந்து விலக வேண்டும் என கடுமையாக அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டு வருகின்றன.

நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடிக்கு ஏதேனும் ஒரு தீர்வை காண்பதற்காக ராஜபக்ச அல்லாத புதிய பிரதமரின் கீழ் இடைக்கால அரசாங்கத்தை அமைக்க வேண்டும் என இவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

ReeCha
மரண அறிவித்தல்

கொழும்பு, கொழும்பு 15

25 Jun, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, கொழும்பு, London, United Kingdom, Richmond Hill, Canada

23 Jun, 2026
மரண அறிவித்தல்

நாரந்தனை ஊர்காவற்துறை, Scarborough, Canada

22 Jun, 2026
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, Zürich, Switzerland

24 Jun, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, சிட்னி, Australia, கொழும்பு

28 Jun, 2011
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சண்டிலிப்பாய், Vaughan, Canada

24 Jun, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், ஆறுகால்மடம், பிரான்ஸ், France

24 Jun, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Montreal, Canada, நியூ யோர்க், United States

25 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, கொழும்பு, யாழ்ப்பாணம், Jakarta, Indonesia, சென்னை, India, Toronto, Canada

26 Jun, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, Mississauga, Canada

08 Jul, 2025
மரண அறிவித்தல்
கண்ணீர் அஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 1ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

22 Jun, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

Chavakacheri, வவுனியா

26 Jun, 2017
மரண அறிவித்தல்

புலோலி, தும்பளை

26 Jun, 2026
மரண அறிவித்தல்

அராலி, வட்டுக்கோட்டை, Paris, France

19 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, கண்டி

26 Jun, 2025
20ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, London, United Kingdom

26 Jun, 2006
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, தெஹிவளை

01 Jul, 2023
மரண அறிவித்தல்

தும்பளை, பருத்தித்துறை

25 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Frankfurt, Germany

18 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ் மண்டைதீவு 7ம் வட்டாரம், Jaffna, மல்லாவி யோகபுரம், London, United Kingdom

23 Jun, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், கொக்குவில் கிழக்கு, வெள்ளவத்தை, Le Blanc-Mesnil, France

20 Jun, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், Ontario, Canada

11 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சிறுப்பிட்டி, Edgware, United Kingdom

27 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, உருத்திரபுரம், Montreal, Canada

30 Jun, 2021
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Herbolzheim, Germany

18 Jun, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, Villeneuve-Saint-Georges, France

20 Jun, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Basel, Switzerland

25 Jun, 2024