சுபீட்சம் மிகுந்த புத்தாண்டாக அமையட்டும் - பிரதமர் மஹிந்த வாழ்த்து
Mahinda
People
Happy New Year
By Vasanth
சுபீட்சத்திற்கான எதிர்பார்ப்புடன் மலர்ந்துள்ள 2021 புத்தாண்டு தினத்தை முன்னிட்டு வாழ்த்துக்களை பகிர்வதில் மகிழ்ச்சி அடைவதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
இவ்வருடம் அனைவருக்கும் சுபீட்சம் மிகுந்த புத்தாண்டாக அமைய பிரார்த்திப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் இதனை தெரிவித்துள்ளார்.
குறித்த வாழ்த்துச் செய்தியின் முழுமையான பகுதி இணைக்கப்படுகிறது,
Tags : #Mahinda #Happy New Year #People

மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி