முற்றாக மறுத்த மஹிந்த! உடனடியாக இரத்துச் செய்யப்பட்ட திட்டம் - அமைச்சர் தகவல்

srilanka mahinda keheliya rambukwella
By S P Thas Jun 13, 2021 07:21 AM GMT
Report

இலங்கையின் திறைசேரியின் பணத்தைப் பயன்படுத்தி வரி இல்லாத "எஸ்யூவி" வாகனங்களை கொள்வனவு செய்வதற்கான முடிவு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அமைச்சரவைக்கு அளித்த ஆலோசனையின் பேரில் நிறுத்தப்பட்டுள்ளது அல்லது ஒத்திவைக்கப்பட்டுள்ளது என்று ஊடக அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

கொரோனாத் தொற்றுகள் அதிகரித்துள்ளபோது ​​நாடாளுமன்ற உறுப்பினர்களின் முன்னுரிமைகளை முன்னிலைப்படுத்தக்கூடாது என்று பிரதமர் சுட்டிக்காட்டியுள்ளதாக ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். இந்த வாகன இறக்குமதி திட்டம் நீண்ட காலத்திற்கு முன்னரே அறிவிக்கப்பட்ட ஒன்று என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

எனினும், "களப்பணிக்கான வாகனங்களை கொள்வனவு செய்தல்" என்ற தலைப்பில் நிதியமைச்சரான பிரதமரால் கொரோனா அதிகரித்த நிலையில் இருந்த 2021, மே 18ஆம் திகதி சமர்ப்பிக்கப்பட்டது என்பதை ஆவணங்கள் காட்டுகின்றன.

கடந்த ஆண்டு மார்ச் மாதத்திலிருந்து இந்த தொற்றுநோய் அதிகரித்துள்ளது. அத்துடன் மற்றும் எஸ்யூவி வாகனங்கள் தேடப்படும் நேரத்தில் அவற்றின் விலையும் உயர்வாகவே இருந்தது என்பது பல தரப்பாலும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அதேநேரம் அமைச்சரவை அனுமதி கிடைக்கும் முன்னரே 2021, மே 22ஆம் திகதி வாகன இறக்குமதிக்கான வங்கிக்கடன் கடிதங்கள் திறக்கப்பட்டதை ஏற்கனவே ஜேவிபியின் தலைவர் அனுர குமார திஸாநாயக்க சுட்டிக்காட்டியிருந்தார்.

இதேவேளை அமைச்சர் ரம்புக்வெல்ல கடந்த வாரம் ஒரு நிகழ்ச்சியில் கருத்துரைத்தபோது வங்கிக்கடன் கடிதங்களை ஒருதலைப்பட்சமாக ரத்து செய்ய முடியாது என்று கூறியிருந்ததை ஆங்கில செய்தித்தாள் ஒன்று சுட்டிக்காட்டியுள்ளது.

எனவே "டொயோட்டா" வாகன நிறுவத்தின் முக்கிய வாடிக்கையாளரான இலங்கை அரசாங்கத்தினால் இந்த வாகன இறக்குமதி விடயத்தில் குறித்த நிறுவனத்துடன் இணக்கத்துக்கு செல்லமுடியாமல் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ReeCha
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், வெள்ளவத்தை

11 Aug, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், வட்டக்கச்சி இராமநாதபுரம், வைரவபுளியங்குளம்

18 Jul, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
மரண அறிவித்தல்

ஊரெழு, Oslo, Norway, Bexleyheath, United Kingdom

11 Aug, 2026
கண்ணீர் அஞ்சலி

இலங்கை, சென்னை, India

12 Aug, 2026
மரண அறிவித்தல்

மண்கும்பான், சென்னை, India

11 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை, கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், Osterode am Harz, Germany

13 Aug, 2016
மரண அறிவித்தல்

ஏழாலை, சிட்னி, Australia

11 Aug, 2026
மரண அறிவித்தல்

கரம்பன், Markham, Canada

12 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, Kirchheim Unter Teck, Germany, சிவிக்ஸ் சென்டர்,வட்டக்கச்சி

11 Aug, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் தெற்கு

14 Aug, 2013
மரண அறிவித்தல்

அரியாலை, Harrow, United Kingdom

10 Aug, 2026
100வது பிறந்தநாளும், 40ம் ஆண்டு நினைவஞ்சலியும்
மரண அறிவித்தல்

நுணாவில் கிழக்கு, London, United Kingdom

11 Aug, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Whitby, Canada

11 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, கோண்டாவில் கிழக்கு, Mississauga, Canada

13 Aug, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கோண்டாவில்

26 Jul, 2025
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, ஜேர்மனி, Germany, Brampton, Canada

08 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, புங்குடுதீவு 10ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Wembley, United Kingdom

10 Sep, 2023
14ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

20 Jul, 2012
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சில்லாலை, Wellawatte, சிட்னி, Australia

08 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
43ம் ஆண்டு நினைவஞ்சலி