அடுத்த வருடம் ஏற்படப்போகும் பஞ்சம் -மஹிந்த விடுத்துள்ள அறைகூவல்
Mahinda Amaraweera
famine
cultivation war
By Sumithiran
அடுத்த வருடம் இலங்கை சந்திக்கவுள்ள பஞ்சத்திற்கு தீர்வாக விவசாயத்துறையில் பயிர்ச்செய்கை யுத்தத்தை அரசாங்கம் உடனடியாக ஆரம்பிக்க வேண்டும் என சுற்றாடல் அமைச்சர் மஹிந்த அமரவீர(Mahinda Amaraweera) தெரிவித்துள்ளார்.
உர பிரச்னையால் விவசாயிகள் சாகுபடியை கைவிட்டது, உரிய நேரத்தில் சாகுபடி செய்ய முடியாமல் சாகுபடி பாதிப்பு, வெள்ளத்தால் பயிர்கள் சேதம் ஆகியவை குறித்து விரிவான ஆய்வு நடத்த வேண்டும் என்றார்.
இது தொடர்பில் ஆலோசனைகள் மற்றும் கருத்துக்களை வழங்குமாறு ஜனாதிபதிக்கு பணிப்புரை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி