கபில சந்திரசேனவின் மர்ம மரணம் : மகிந்தவிற்கு சென்ற அழைப்பாணை

Mahinda Rajapaksa Bribery Commission Sri Lanka Kapila Chandrasena
By Jaso May 09, 2026 09:49 AM GMT
Report

ஏர்பஸ் ஒப்பந்தம் தொடர்பாக இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவின் முன் முன்னிலையாகி வாக்குமூலம் அளிக்குமாறு முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது.

அதன்படி, 12ஆம் திகதி இலஞ்ச ஆணைக்குழுவின் முன் முன்னிலையாகுமாறு முன்னாள் ஜனாதிபதிக்கு கடிதம் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தக் கடிதம் இன்று (09) தங்காலையில் உள்ள கார்ல்டன்மாளிகையில் ஒப்படைக்கப்பட்டது.

 2 மில்லியன் அமெரிக்க டொலர் இலஞ்சம்

கடந்த வாரம் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு இலஞ்ச ஆணைக்குழுவால் அழைப்பாணை விடுக்கப்பட்டதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டபோதிலும், எந்தக் கடிதமும் ஒப்படைக்கப்படவில்லை.

கபில சந்திரசேனவின் மர்ம மரணம் : மகிந்தவிற்கு சென்ற அழைப்பாணை | Mahinda Summoned By Bribery Commission

கபில சந்திரசேனவின் மர்மமான மரணத்திற்கு 24 மணி நேரத்திற்கும் குறைவான நேரத்தில் இந்தக் கடிதம் கையளிக்கப்பட்டது. 

2013-ஆம் ஆண்டில் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் ஆறு ஏர்பஸ் ஏ-330 ரக விமானங்களையும், எட்டு ஏ-350 ரக விமானங்களையும் வாங்கியபோது, ​​அப்போதைய ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் தலைமை நிர்வாக அதிகாரி கபில சந்திரசேனவும், அவரது மனைவி நியோமாலி விஜேநாயக்கவும் 2 மில்லியன் அமெரிக்க டொலர் இலஞ்சம் பெற்றதாகக் குற்றம் சாட்டப்பட்டனர்.

கபில சந்திரசேன உயிரிழப்பதற்கு முதல் நாள் இரவு...! விசாரணையில் அம்பலமான தகவல்கள்

கபில சந்திரசேன உயிரிழப்பதற்கு முதல் நாள் இரவு...! விசாரணையில் அம்பலமான தகவல்கள்

மகிந்தவிற்கும் சென்ற இலஞ்ச பணம்

விசாரணையின் போது, ​​இந்த பரிவர்த்தனையில் தான் பெற்ற 2 மில்லியன் அமெரிக்க டொலரில், 20 மில்லியன் ரூபாயை அப்போதைய சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் பிரியங்கர ஜெயரத்னவிற்கும், 60 மில்லியன் ரூபாயை அப்போதைய ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவிற்கும் கொடுத்ததாக கபில சந்திரசேன தெரிவித்ததாக இலஞ்ச ஆணைக்குழுவின் அதிகாரிகள் நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.

கபில சந்திரசேனவின் மர்ம மரணம் : மகிந்தவிற்கு சென்ற அழைப்பாணை | Mahinda Summoned By Bribery Commission

இருப்பினும், ஜனாதிபதி சட்ட ஆலோசகர் ரீன்சி அர்சகுலரத்ன இதற்கு ஆட்சேபனை தெரிவித்து, இலஞ்ச ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் தனது கட்சிக்காரரை மிரட்டி வாக்குமூலங்களைப் பெற்றதாகக் கூறி நீதிமன்றத்தில் ஒரு பிரமாணப் பத்திரத்தைத் தாக்கல் செய்தார்.

கபிலவின் மரணம்: எந்தவொரு திட்டவட்டமான முடிவையும் எடுக்க முடியாது என்கிறார் விஜேபால

கபிலவின் மரணம்: எந்தவொரு திட்டவட்டமான முடிவையும் எடுக்க முடியாது என்கிறார் விஜேபால

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

07 Sep, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Caledon, Canada

06 Sep, 2026
மரண அறிவித்தல்

கச்சேரியடி, London, United Kingdom

04 Sep, 2026
நன்றி நவிலல்

கல்வியங்காடு, கட்டப்பிராய், மதுரை, தமிழ்நாடு, India, Gants Hill, United Kingdom

07 Aug, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, சிலாபம், Oslo, Norway

02 Sep, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை, நீர்வேலி, Brampton, Canada, Ontario, Canada

08 Sep, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மிருசுவில் வடக்கு, Brampton, Canada

15 Sep, 2020
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், கொழும்பு, திருச்சி, India

06 Sep, 2022
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், நீர்கொழும்பு

10 Sep, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி தெற்கு

07 Sep, 2016
24ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி

03 Sep, 2002
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தண்ணீரூற்று, வத்தளை, Tolworth, United Kingdom

11 Sep, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு சிற்பனை, வேலணை மேற்கு 8ம் வட்டாரம்

08 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, Leiden, Netherlands, Sutton, United Kingdom

06 Sep, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், சுண்டுக்குழி, Ottawa, Canada

11 Sep, 2023
மரண அறிவித்தல்

கரைச்சிக்குடியிருப்பு, Toronto, Canada

05 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, கரவெட்டி

19 Aug, 2025
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பரிஸ், France

04 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஓட்டுமடம், Scarborough, Canada

05 Sep, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, வவுனியா

28 Aug, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, ஆனைப்பந்தி

06 Sep, 2014
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Montreal, Canada

23 Aug, 2011
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Woodbridge, Canada

03 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
மரண அறிவித்தல்

அல்லிப்பளை, Spreitenbach, Switzerland

01 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, கொக்குவில், Toronto, Canada

05 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், யாழ். கரவெட்டி, நெல்லியடி, உடையார்கட்டு, Toronto, Canada

03 Sep, 2023
மரண அறிவித்தல்

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026