மஹிந்தவை பழிவாங்கவே சரத் பொன்சேகாவிற்கு வாக்களித்தனர் - செல்வராசா கஜேந்திரன்
mahinda
tamil peoples
last war
By Vanan
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவை பழி வாங்கும் நோக்குடனேயே 2010ஆம் ஆண்டு தமிழ் மக்கள் சரத் பொன்சேகாவிற்கு வாக்களித்ததாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி வலியுறுத்தியுள்ளது.
நாடாளுமன்றத்தில் நேற்று உரையாற்றிய முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன், தமிழ் மக்கள் விரும்பியே தமக்கு வாக்களித்ததாக சரத் பொன்சேகா வெளியிடும் கருத்தை முற்றாக நிராகரிப்பதாக குறிப்பிட்டுள்ளார்.
அவர் தெரிவித்த விடயங்கள் காணொளி வடிவில்,
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்