நாடளாவிய ரீதியில் திறக்கப்பட்ட சில பிரதான போக்குவரத்து மார்க்கங்கள்

Batticaloa Jaffna Kandy Trincomalee
By Dharu Dec 02, 2025 07:45 AM GMT
Report

நாடளாவிய ரீதியில் ஏற்பட்ட பேரிடர் நிலை காரணமான தடைப்பட்டிருந்த சில பிரதான போக்குவரத்து மார்க்கங்கள் திறக்கப்பட்டுள்ளன.

இது குறித்து இன்று போக்குவரத்து தெருக்கள் நெடுஞ்சாலைகள் அமைச்சு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

இது தொடர்பில் வெளியாகிய அறிக்கையின்படி,

பேரிடருக்கு மத்தியில் இரு குழந்தைகளுடன் மல்வத்து ஓயாவில் குதித்த தாய்!

பேரிடருக்கு மத்தியில் இரு குழந்தைகளுடன் மல்வத்து ஓயாவில் குதித்த தாய்!

மேலும் சில மார்க்கங்கள் 

கொழும்பு-ஹட்டன் போக்குவரத்துக்கு திறக்கப்பட்டுள்ளது.

புத்தளம் -கொழும்பு ஆணமடுவ வழியாக போக்குவரத்துக்கு திறக்கப்பட்டுள்ளது.

குருநாகல் - கொழும்பு பேருந்துகள் கட்டுநாயக்க வழியாக போக்குவரத்துக்கு திறக்கப்பட்டுள்ளது.

நாடளாவிய ரீதியில் திறக்கப்பட்ட சில பிரதான போக்குவரத்து மார்க்கங்கள் | Main Transport Routes Opened

நுவரெலியா - கொழும்பு பேருந்துகள் ஹட்டன் வழியாக இயக்கப்படுகின்றன.

கொழும்பு  - பதுளை பிரதான வீதியின் பேராதெனிய பகுதியை பழுதுபார்க்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.

இப்பாகமுவ - மடகல்லே (B159) போக்குவரத்துக்கு பாதை திறக்கப்பட்டுள்ளது.

மினிப்பேயில் 22 சடலங்கள் மீட்பு!

மினிப்பேயில் 22 சடலங்கள் மீட்பு!

திறக்கப்பட்ட பாதைகள் 

“மரதன்கடவல ஹபரன A11 வீதி போக்குவரத்துக்கு திறக்கப்பட்டுள்ளது.

ஹலவத்த கொழும்பு பேருந்து சேவை வழமைக்கு.

நாடளாவிய ரீதியில் திறக்கப்பட்ட சில பிரதான போக்குவரத்து மார்க்கங்கள் | Main Transport Routes Opened

கொழும்பு புத்தளம் பிரதான வீதி (A3) போக்குவரத்திற்காக திறக்கப்பட்டுள்ளது.

திருகோணமலை - மட்டக்களப்ப வீதி போக்குவரத்துக்கு திறக்கப்பட்டுள்ளது.

மேலும், குருநாகல் மட்டக்களப்பு வீதி வாகனப் போக்குவரத்துக்காகத் திறக்கப்படும். அதன்படி, கொழும்பிலிருந்து தம்புள்ளை, ஹபரண, பொலன்னறுவை மற்றும் மட்டக்களப்புக்கு பயணிக்கலாம்” என திணைக்களம் அறிவித்துள்ளது.

‘இலங்கையை மீண்டும் கட்டியெழுப்புதல்’: நியமிக்கப்பட்டது நிதி மேலாண்மை குழு

‘இலங்கையை மீண்டும் கட்டியெழுப்புதல்’: நியமிக்கப்பட்டது நிதி மேலாண்மை குழு

கந்தபளை மண்சரிவில் மாயமான குடும்பம்! மீட்பு பணியில் இராணுவத்தினர்

கந்தபளை மண்சரிவில் மாயமான குடும்பம்! மீட்பு பணியில் இராணுவத்தினர்

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!    
ReeCha
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, கொழும்பு, பாண்டியன்குளம், Brampton, Canada

26 Sep, 2026
மரண அறிவித்தல்

திருகோணமலை, கிளிநொச்சி, Vitry-sur-Seine, France

31 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம்

01 Oct, 2014
மரண அறிவித்தல்

உரும்பிராய் கிழக்கு, Hayes, United Kingdom

28 Sep, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

காலி, கொழும்பு, திருகோணமலை, Dagenham, United Kingdom

29 Sep, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி
40ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, கீரிமலை

28 Sep, 1986
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

28 Sep, 2011
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Aurora, Canada

29 Sep, 2021
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Southampton, United Kingdom

24 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பேராதனை

27 Sep, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019