தனித்துச் செல்கிறார் மைத்திரி - வெளியானது உறுதியான முடிவு
election
maithiri
dayasri jeyasehara
By Vanan
எதிர்வரும் காலங்களில் நடைபெறும் அனைத்து தேர்தல்களிலும் கை சின்னத்திலேயே போட்டியிட வேண்டும் எனும் தீர்மானத்தை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன எடுத்துள்ளார்.
இத்தகவலை அக்கட்சியின் பொதுச்செயலரும், இராஜாங்க அமைச்சருமான தயாசிறி ஜயசேகர வெளியிட்டுள்ளார்.
இனி எந்த அரசியல் கட்சியிலும் கூட்டணி கொள்வதில்லை என மைத்திரி முடிவு செய்துள்ளார்.
அடுத்த மாகாண சபைத் தேர்தலில் தனித்தே போட்டியிடப்போவதாகவும், அதற்காக தற்போது வரை 3000 விண்ணப்பங்கள் கிடைத்திருப்பதாகவும் தயாசிறி ஜயசேகர கூறியுள்ளார்.
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்