மைத்திரி வெளியிட்ட அறிவிப்பு
colombo
srilanka freedom party
mayday
maitiripala sirisena
By Jaso
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி இம்முறை மே தினத்தை தனியாக நடத்தவுள்ளதாக அந்தக் கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மைத்ரிபால சிறிசேன தெரிவித்தார்.
கொழும்பில் நடந்த கலந்துரையாடலில் கட்சியின் மத்திய குழு மற்றும் நாடாளுமன்றக் குழு கூட்டாக இந்த முடிவை எடுத்துள்ளதாக அவர் தெரிவித்தார்.
அதன்படி, சுதந்திரக் கட்சி மே தினத்தை கொழும்பில் தனியாக நடத்த திட்டமிட்டுள்ளது.
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்