சஹ்ரானுக்காக முன்னிலையான சட்டத்தரணி! மைத்திரி குணரத்ன பதிலடி

Government Of Sri Lanka Sri Lankan Peoples Easter Attack Sri Lanka
By Dhilak Jun 13, 2026 10:14 AM GMT
Report

ஈஸ்டர் தாக்குதல்களின் சூத்திரதாரி எனக் கருதப்படும் சஹ்ரான் ஹாஷிமுக்குத் தாம் வழக்கறிஞராகச் செயல்பட்டதாக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களை ஜனாதிபதி சட்டத்தரணி மைத்திரி குணரத்ன முற்றாக மறுத்துள்ளார்.

ஒரு பத்திரிகையாளர் குழு முன்வைத்துள்ள தொடர்புடைய குற்றச்சாட்டுகள் முற்றிலும் பொய்யானவை, தீய நோக்கமுடையவை மற்றும் தவறாக வழிநடத்துபவை என்று அவர் தெரிவித்துள்ளார்.

தங்களைப் பத்திரிகையாளர்கள் என்று கூறிக்கொள்ளும் பலரும் இந்தப் பொய்யான தகவலைப் பரப்பி வருவதாக குணரத்ன குற்றஞ்சாட்டியுள்ளார்.

தலதா மாளிகையை முதலில் தாக்கியது விடுதலைப் புலிகள் அல்ல! ராஜித பகிரங்கம்

தலதா மாளிகையை முதலில் தாக்கியது விடுதலைப் புலிகள் அல்ல! ராஜித பகிரங்கம்

இழிவான முயற்சி 

நீதிமன்றத்தில் முன்னிலையாகாத ஒரு சந்தேக நபருக்காக முன்னிலையானதாக கூறுவது, தமது அரசியல் நடவடிக்கைகளையும் சிவில் சமூகத் தலையீடுகளையும் குறிவைத்து தமக்கு எதிராக வெறுப்பைப் பரப்பும் ஒரு இழிவான முயற்சி என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

சஹ்ரானுக்காக முன்னிலையான சட்டத்தரணி! மைத்திரி குணரத்ன பதிலடி | Maithri Gunaratne Saharan S Lawyer Issue

அதன்படி, சஹ்ரானுக்கு தாம் வழக்கறிஞராகச் செயல்பட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளை நிரூபிக்குமாறு சம்பந்தப்பட்ட தரப்புக்கு மைத்திரி குணரத்ன சவால் விடுத்துள்ளார்.

மேலும், அவர்கள் கூறுவது போல் தாம் சஹ்ரானுக்கு வழக்கறிஞராகச் செயல்பட்டிருந்தால், அந்த வழக்கு எண்ணையும் அது விசாரிக்கப்பட்ட நீதிமன்றத்தையும் வெளியிட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

சஹ்ரானின் வழக்கு 

ஈஸ்டர் தாக்குதல்களுக்கு வெகு காலத்திற்கு முன்பே, சஹ்ரானும் ஒரு சந்தேக நபராக இருந்த ஒரு வழக்கில் தாம் மற்றொரு சந்தேக நபருக்காக வாதாடியிருந்தபோதிலும், அந்த சந்தேக நபர் ஈஸ்டர் தாக்குதல்களை வழிநடத்திய சஹ்ரான் அல்ல என்று மைத்ரி குணரத்ன சுட்டிக்காட்டியுள்ளார்.

சஹ்ரானுக்காக முன்னிலையான சட்டத்தரணி! மைத்திரி குணரத்ன பதிலடி | Maithri Gunaratne Saharan S Lawyer Issue

இந்த நிலையில், தன்னை நோக்கிச் சொல்லப்படும் இதுபோன்ற வெறுப்பு நிறைந்த கூற்றுகள், தமது சமூகச் செயல்பாடுகளைத் தடுத்துவிட முடியாது என்றும் ஜனாதிபதி சட்டத்தரணி மைத்ரி மேலும் வலியுறுத்தியுள்ளார்.

சுரேஷ் சலே விவகாரம் : முன்னாள் எம்.பி.க்களிடமிருந்து அநுரவுக்கு பறந்த கடிதம்!

சுரேஷ் சலே விவகாரம் : முன்னாள் எம்.பி.க்களிடமிருந்து அநுரவுக்கு பறந்த கடிதம்!

சங்கீத்சனின் விடுதலை! நாமல் வெளியிட்டுள்ள பதிவு

சங்கீத்சனின் விடுதலை! நாமல் வெளியிட்டுள்ள பதிவு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! .
ReeCha
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

Atchuvely, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி