மைத்திரிக்கு விழுந்த பலத்த அடி -அமைச்சராகிறார் மற்றுமொரு நாடாளுமன்ற உறுப்பினர்

Srilanka Freedom Party Duminda Dissanayake Mahinda Amaraweera Maithripala Sirisena Nimal Siripala De Silva
By Sumithiran Sep 12, 2022 05:25 PM GMT
Report

 மற்றுமொருவருக்கு அமைச்சு பதவி

புதிய அமைச்சரவை அமைச்சர்கள் நியமனத்தின் போது துமிந்த திஸாநாயக்க மற்றும் வஜிர அபேவர்தன ஆகியோருக்கும் அமைச்சரவை அமைச்சர் பதவிகள் வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

துமிந்த திஸாநாயக்க ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்துவதுடன் ஐக்கிய தேசியக் கட்சியின் ஒரேயொரு நாடாளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன ஆவார்.

மைத்திரிக்கு விழுந்த பலத்த அடி -அமைச்சராகிறார் மற்றுமொரு நாடாளுமன்ற உறுப்பினர் | Maithri More Alone Duminda Is Also A Minister

எதிர்வரும் நாட்களில் 12 அமைச்சரவை அமைச்சர்கள் நியமிக்கப்படவுள்ளதுடன், இவர்களைத் தவிர ஏனைய அமைச்சரவை அமைச்சர்களில் பெரும்பாலானவர்கள் பொதுஜன பெரமுனவில் இருந்து நியமிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மைத்திரியின் எதிர்ப்பு

இதேவேளை முன்னர் அமைச்சரவை அமைச்சர்களாக நியமிக்கப்பட்ட மகிந்த அமரவீர மற்றும் நிமால் சிறி பால டி சில்வா தொடர்பில் தனது எதிர்ப்பை வெளியிட்ட மைத்திரிபால சிறிசேனவிற்கு மேலும் சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் அண்மையில் இராஜாங்க அமைச்சர்களாக பதவி பிரமாணம் செய்திருந்தனர்.

மைத்திரிக்கு விழுந்த பலத்த அடி -அமைச்சராகிறார் மற்றுமொரு நாடாளுமன்ற உறுப்பினர் | Maithri More Alone Duminda Is Also A Minister

இதற்கும் தனது கடும் எதிர்ப்பை வெளியிட்ட மைத்திரி அவர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கவுள்ளதாக அறிவித்தார்.

இந்த நிலையிலேயே மற்றுமொரு சுதந்திரக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் அமைச்சு பதவியை பொறுப்பேற்கவுள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளமை குறிப்பிடத்தக்கது. 

ReeCha
நன்றி நவிலல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம்

23 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

 துன்னாலை தெற்கு, துன்னாலை வடக்கு

24 Feb, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, பாண்டியன்தாழ்வு

26 Mar, 2017
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

05 Apr, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சுதந்திரபுரம்

27 Feb, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், London, United Kingdom

17 Mar, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், Neuilly-sur-Marne, France

18 Mar, 2024
8ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம், Bondy, France

28 Mar, 2018
15ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்கொழும்பு, இளவாலை, ஜேர்மனி, Germany

25 Mar, 2011
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சொலோதென், Switzerland

25 Mar, 2020
நன்றி நவிலல்

ஈச்சமோட்டை, உரும்பிராய், சிட்னி, Australia

23 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், பேர்லின், Germany

04 Apr, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு 6 ஆம் வட்டாரம், கொழும்பு, India

24 Mar, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை கிழக்கு, யாழ்ப்பாணம், Asnæs, Denmark

26 Mar, 2023
மரண அறிவித்தல்

கரம்பொன் மேற்கு, Milton, Canada

22 Mar, 2026
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, வேலணை புளியங்கூடல், London, United Kingdom

20 Mar, 2026
மரண அறிவித்தல்

நீர்வேலி வடக்கு, சூரிச், Switzerland

19 Mar, 2026
மரண அறிவித்தல்

தொல்புரம் கிழக்கு

23 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புளியங்கூடல், Mississauga, Canada

24 Mar, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வதிரி, முறிகண்டி, Toronto, Canada

17 Mar, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், அச்சுவேலி

24 Mar, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

பொலிகண்டி, திருகோணமலை, Toronto, Canada

21 Mar, 2026
மரண அறிவித்தல்

காங்கேசன்துறை, Pforzheim, Germany

21 Mar, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

Vasavilan, Rüdtligen-Alchenflüh, Switzerland

19 Feb, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பூந்தோட்டம், Wembley, United Kingdom

23 Mar, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Scarborough, Canada

20 Mar, 2026
மரண அறிவித்தல்

ஆனைக்கோட்டை, யாழ்ப்பாணம், தெல்லிப்பழை வீமன்காமம், வவுனியா, கொழும்பு, Toronto, Canada, Ottawa, Canada

19 Mar, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், வண்ணார்பண்ணை

23 Mar, 2025
மரண அறிவித்தல்

மாதகல், London, United Kingdom

15 Mar, 2026