இது நெருப்புடன் விளையாடும் செயல்! மைத்திரி எச்சரிக்கை

srilanka Mahinda Maithripala Sirisena
By Vasanth Dec 31, 2020 03:47 PM GMT
Report

கொரோனாவினால் மரணமடையும் தமது உறவுகளை அடக்கம் செய்வதற்கு முஸ்லிம் மக்களுக்கு உரிமை இருக்கிறது என்று முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். இந்திய நாளிதழுக்கு வழங்கிய நேர்காணலின்போதே அவர் இதனைக்குறிப்பிட்டுள்ளார்.

கொரோனாவினால் உயிரிழந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்வது தொடர்பில் உலக சுகாதார அமைப்பின் கருத்துக்கு தாம் ஆதரவாக இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். சிறுபான்மை சமூகங்களின் உணர்வுகள் புண்படும்போது நாட்டை அபிவிருத்தி செய்ய முடியாது.

ஜனநாயகம் மற்றும் பொருளாதார வளர்ச்சி ஆகியவை இந்த நாட்டில் உள்ள அனைத்து இனத்தவர்களும் சமமாகப் பகிரப்படுவதை அரசாங்கம் உறுதி செய்ய வேண்டும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

இந்த நாட்டின் ஒரு பகுதியாக இருக்கும் சிறுபான்மையினரைப் பற்றி எப்போதும் தீவிரமாக சிந்திக்க வேண்டியது பெரும்பான்மை இனக்குழுவின் பொறுப்பு என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையில் சிங்களவர்கள் பெரும்பான்மையாக உள்ளனர் என்பது ஒரு உண்மை. இதை மனதில் கொண்டு, தமிழர்கள், முஸ்லிம்கள் மற்றும் பறங்கியர்கள் ஆகிய சிறுபான்மையினருக்கு சமமான உரிமைகள் இருப்பதை உறுதிப்படுத்த வேண்டும், என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.

இதற்கிடையில் கடந்த பொதுத்தேர்தல் வேட்பாளர் தெரிவின்போது ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சிக்கு பொதுஜன பெரமுனவினால் அநீதி இழைக்கப்பட்டது.

மாகாண சபைத் தேர்தலிலும் பொதுஜன பெரமுனவுடன் ஒரு கூட்டணியாக போட்டியிடும் நிலையையே ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி எதிர்நோக்கியுள்ளது.

எனினும் இதிலும் நியாயம் வழங்கப்படாவிட்டால் தனித்து போட்டியிடப்போவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். மாகாண சபைகளை பற்றி கருத்துரைத்த அவர், இலங்கை ஒரு சிறிய நாடு என்ற உண்மையை கருத்தில் கொண்டு, மாவட்ட அளவில் ஒரு மாவட்ட மேம்பாட்டு வாரியம் போன்ற அமைப்பு ஏற்படுத்தப்பட்டிருந்தால் அது மாகாண சபைகளை விட சிறப்பாக செயற்பட்டிருக்கும் என்று தெரிவித்துள்ளார்.

மாகாண சபைகள் தொடர்பாக அரசாங்கத்திற்குள் முரண்பாடான நிலைப்பாடுகள் உள்ளன. எனினும் அது தொடர்பில் அரசாங்கமே முடிவு செய்ய வேண்டும். 1987 ஆம் ஆண்டு இந்திய- இலங்கை உடன்படிக்கையின் 13 ஆவது திருத்தத்தின் ஒரு விளைவாக மாகாண சபை உருவாக்கம் பெற்றது.

13 வது திருத்தத்தை இலங்கை முற்றிலுமாக விலக்கினால் இந்தியா கொஞ்சம் வருத்தப்படலாம்.

எனவே இந்தவிடயத்தில் இந்தியாவுடனான நட்பு இலங்கைக்கு மிக முக்கியமானது என்பதை முன்னிலைப்படுத்தி மாகாண சபைகளை ஒழிப்பது என்பது நெருப்புடன் விளையாடுவது போன்றது என்று மைத்திரிபால சிறிசேன எச்சரித்துள்ளார். 

ReeCha
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Woodbridge, Canada

03 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, சிலாபம், Oslo, Norway

02 Sep, 2026
மரண அறிவித்தல்

அல்லிப்பளை, Spreitenbach, Switzerland

01 Sep, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, London, United Kingdom

28 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, கலட்டி, Montreal, Canada

08 Sep, 2023
நன்றி நவிலல்

நாகர்கோவில், உசன், சிட்னி, Australia

07 Aug, 2026
மரண அறிவித்தல்

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, கொழும்பு

02 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, வவுனியா

28 Aug, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, ஆனைப்பந்தி

06 Sep, 2014
5ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Montreal, Canada

23 Aug, 2011
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, மெல்போன், Australia

05 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், சென்னை, India, Toronto, Canada

09 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், Duisburg, Germany

04 Sep, 2019
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வசாவிளான் தெற்க்கு, கோண்டாவில் கிழக்கு, கொட்டாஞ்சேனை

06 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, கொக்குவில், Toronto, Canada

05 Sep, 2023
24ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி

03 Sep, 2002
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சுன்னாகம் தெற்கு

02 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், யாழ். கரவெட்டி, நெல்லியடி, உடையார்கட்டு, Toronto, Canada

03 Sep, 2023
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026