விடுதலைப் புலிகளின் தாக்குதல் இருந்து ஐந்து முறை தப்பித்தேன் - முன்னாள் ஜனாதிபதி தகவல்
SRILANKA
maithripala sirisena
By Vasanth
விடுதலைப் புலிகளால் நான் ஐந்து முறை தாக்குதலுக்கு இலக்கானேன் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
நான் எல்லா வகையான அவமதிப்புகளையும் தடுமாற்றங்களையும் அனுபவித்திருக்கிறேன். எனது வாழ்க்கையில் மிக மோசமான சில மரணங்களையும் நான் சந்தித்திருக்கிறேன். 1971, 1988 மற்றும் 1989 ஆம் ஆண்டுகளில் விடுதலைப் புலிகளால் ஐந்து முறை தாக்கப்பட்டேன்.
அனைத்து தாக்குதலில் இருந்தும் தப்பித்தேன் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான கூடுதல் தகவல்களுடன் வெளிவருகின்றது இன்றைய மாலைநேர செய்தித் தொகுப்பு,