பெட்ரோலிய கூட்டுத்தாபனம் வெளியிட்ட முக்கிய அவறிவித்தல்!
Special Announcement
Ceylon Petroleum Corporation
fuel crisis
srilankan economic crisis
By Kanna
இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம் அடுத்த மூன்று நாட்களுக்கு சில எரிபொருள் விநியோக தடைகளை அறிவித்துள்ளது.
இதன்படி, நாளை தொடக்கம் எதிர்வரும் 13ஆம் மற்றும் 14 ஆம் திகதிகளில் பீப்பாய்கள் மற்றும் கலன்களில் எரிப்பொருள் வழங்கப்படமாட்டது என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, போதிய அளவிலேயே எரிபொருள் இருப்பு உள்ளதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.

5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி