பாதுகாப்பு செயலர் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு
Major General
Prisons
Kandy
By Vasanth
சிறைச்சாலைகளில் சனநெரிசல் என்ற காரணத்தால் குற்றவாளிகள் விடுதலை செய்யப்பட மாட்டார்கள் என பாதுகாப்புச் செயலாளர் ஜெனரல் கமால் குணரட்ன தெரிவித்துள்ளார்.
கண்டி தலதா மாளிகையில் நேற்றைய தினம் வழிபாடுகளில் ஈடுபட்டதன் பின்னர் ஊடகங்களிடம் அவர் இந்த கருத்தை வெளியிட்டுள்ளார்.
சிறைச்சாலைகளில் கைதிகளின் எண்ணிக்கை அதிகம் என்ற காரணத்தினால் குற்றவாளிகளை அரசாங்கம் ஒருபோதும் விடுதலை செய்யாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி