அரச உத்தியோகத்தர்களின் பெரும்பான்மையானவர்களின் வாக்கு ரணிலுக்கு: வெளியாகியுள்ள தகவல்

Ranil Wickremesinghe Government Employee Kanchana Wijesekera Sri lanka election 2024 sl presidential election
By Shadhu Shanker Sep 07, 2024 11:34 AM GMT
Report

அரச உத்தியோகத்தர்களின் பெரும்பான்மையானவர்கள் ரணில் விக்ரமசிங்கவிற்கு (Ranil Wickremesinghe) வாக்களித்துள்ளதாக எமக்கு தகவல் கிடைத்துள்ளது என மின்சக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர (Kanchana Wijesekera) தெரிவித்துள்ளார்.

மொரவக்க பிரதேசத்தில் நேற்று (06.09.2024) நடைபெற்ற “இயலும் சிறிலங்கா” பேரணியில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர், ''பொதுஜன பெரமுனவை பிரதிநிதித்துவப்படுத்தும் 191 மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி சபை உறுப்பினர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன் (SJB) இணைந்ததாக சில ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

முன்னாள் எம்.பியிடம் 500 மில்லியன் நட்டஈடு கோரியுள்ள மனுஷ நாணயக்கார

முன்னாள் எம்.பியிடம் 500 மில்லியன் நட்டஈடு கோரியுள்ள மனுஷ நாணயக்கார

முன்னிலையில் ரணில்

ஆனால் மாத்தறை (Matara) மாவட்டத்தில் பொதுஜன பெரமுனவின் 196 உள்ளூராட்சி சபை உறுப்பினர்களே உள்ளனர்.

அரச உத்தியோகத்தர்களின் பெரும்பான்மையானவர்களின் வாக்கு ரணிலுக்கு: வெளியாகியுள்ள தகவல் | Majority Of Govt Servants Voted For Ranil

பொதுஜன பெரமுனவில் 8 மாகாண சபை உறுப்பினர்கள் இருந்தனர். அவர்களில் 90 வீதமான உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள், ரணில் விக்ரமசிங்கவுடன் தான் உள்ளனர்.

சவால்களை ஏற்காது ஓடியவர்கள் எதிர்காலத்தில் பிரச்சினைகள் வந்தால் எம்மை காப்பாற்றுவார்கள் என்று நம்ப முடியுமா. ஐக்கிய மக்கள் சக்தி பல துண்டுகளாக உடைந்துள்ளது.

கண்டியில் (Kandy) ஒரு கொள்கையை வெளியிடுகிறார்கள். கொழும்பில் (Colombo) வேறொன்றை வெளியிடுகிறார்கள்" என தெரிவித்தார்.

1700 ரூபாய் சம்பளம் கட்டாயம் கிடைக்கும்: நம்பிக்கை வெளியிட்டுள்ள ஜீவன் தொண்டமான்

1700 ரூபாய் சம்பளம் கட்டாயம் கிடைக்கும்: நம்பிக்கை வெளியிட்டுள்ள ஜீவன் தொண்டமான்

இலங்கையில் இடைநிறுத்தப்பட்டுள்ள ஸ்டார்லிங் இணையசேவை

இலங்கையில் இடைநிறுத்தப்பட்டுள்ள ஸ்டார்லிங் இணையசேவை

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!
ReeCha
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி