லசித் மலிங்க தொடர்பில் சிறிலங்கா கிரிக்கெட் வெளியிட்ட அறிவிப்பு!

Lasith Malinga Sri Lankan Peoples T20 World Cup 2026
By Dilakshan Feb 20, 2026 10:34 AM GMT
Report

இலங்கை கிரிக்கெட் நிறுவனம், வேகப்பந்து வீச்சு ஆலோசகர் பயிற்சியாளராக லசித் மலிங்கவின் பதவிக்காலத்தை 2026 ரி20 உலகக் கோப்பை முடியும் வரை நீட்டித்துள்ளது.

இந்த முடிவு, இலங்கை தேசிய அணியின் வேகப்பந்து வீச்சுத் துறையின் ஆலோசனை மற்றும் பயிற்சி நடவடிக்கைகளுக்கு லசித் மலிங்க தொடர்ந்து பங்களிக்க உதவும் என தெரிவிக்கப்படுகிறது.

விஷேட பங்களிப்பு

அதன்படி, இது நேற்று (19) இலங்கை கிரிக்கெட்டின் முடிவாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

லசித் மலிங்க தொடர்பில் சிறிலங்கா கிரிக்கெட் வெளியிட்ட அறிவிப்பு! | Malinga Coaching Role Extended T20 2026

லசித் மலிங்க இதற்கு முன்னதாகவும் தேசிய அணியின் வேகப்பந்து வீச்சு ஆலோசகராக பணியாற்றியுள்ளார்.

இந்த நிலையில், அவரது அனுபவமும் திறமையும் புதிய தலைமுறை வேகப்பந்து வீச்சாளர்களை வளர்ப்பதில் விஷேட பங்களிப்பை வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மோடியை சந்தித்த ஜனாதிபதி அநுர

மோடியை சந்தித்த ஜனாதிபதி அநுர

பலாலி விமான நிலைய அபிவிருத்தி - இந்திய அரசிற்கு வடக்கிலிருந்து செய்தி

பலாலி விமான நிலைய அபிவிருத்தி - இந்திய அரசிற்கு வடக்கிலிருந்து செய்தி

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!    
ReeCha
நன்றி நவிலல்

Müntschemier, Switzerland, Kerzers, Switzerland

10 Mar, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் வடக்கு, London, United Kingdom, கொழும்பு

09 Apr, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, சூரிச், Switzerland

26 Mar, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, சூரிச், Switzerland

09 Apr, 2026
மரண அறிவித்தல்

மண்கும்பான், யாழ்ப்பாணம், London, United Kingdom

05 Apr, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, கொழும்பு, London, United Kingdom

06 Apr, 2026
மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Renens, Switzerland

07 Apr, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம் வடக்கு, Paris, France

12 Apr, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

11 Apr, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை, London, United Kingdom

12 Apr, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம், சுவிஸ், Switzerland, கொழும்பு

12 Mar, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

ஈச்சமோட்டை, பிரான்ஸ், France

12 Apr, 2020
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கட்டுவன், Neuss, Germany, Mönchengladbach, Germany

05 Apr, 2026
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

15 Mar, 2026
41ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு, முத்தையன்கட்டு, வட்டக்கச்சி இராமநாதபுரம்

02 Mar, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Ontario, Canada

08 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொழும்பு, Brampton, Canada

04 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நயினாதீவு 7ம் வட்டாரம், கொக்குவில்

14 Mar, 2026
மரண அறிவித்தல்

புத்தூர் மேற்கு, Toronto, Canada

09 Apr, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, Montreal, Canada

09 Apr, 2020
31ம் நாள் நினைவஞ்சலி

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தொல்புரம், Luton, United Kingdom

09 Apr, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், நவாலி, Bottrop, Germany, London, United Kingdom

04 Apr, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், முரசுமோட்டை, Brampton, Canada

08 Apr, 2026
மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026