மல்லாவியில் பணியாற்றும் சிறிலங்கா இராணுவத்தின் லெப்.கேணல் தர அதிகாரி அதிரடி கைது!

CID - Sri Lanka Police Sri Lanka Army Sri Lankan Peoples Sri Lanka Police Investigation
By Dilakshan Sep 11, 2025 01:21 PM GMT
Report

மல்லாவி இராணுவ முகாமில் பணியாற்றும் லெப்.கேணல் ஒருவர், பாதாள உலக தலைவர்களான கெஹெல்பத்தர பத்மே மற்றும் கமாண்டோ சலிந்தவிற்கு ஆயுதங்களை வழங்கிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த கைது நடவடிக்கையானது, மேற்கு மாகாண (வடக்கு) குற்றப்பிரிவினரால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மகிந்தவுக்கு வீடு வழங்க முன்வந்த தமிழர்!

மகிந்தவுக்கு வீடு வழங்க முன்வந்த தமிழர்!


இரண்டு முறை 260 தோட்டக்கள்

தற்போது காவலில் உள்ள திலின சம்பத் என அழைக்கப்படும் ‘வாலஸ் கட்டா’விடம் நடந்த விசாரணையிலிருந்து கிடைத்த தகவல்களைத் தொடர்ந்து, குறித்த இராணுவ அதிகாரி வாக்குமூலம் பதிவு செய்ய அழைக்கப்பட்டபோது கைது செய்யப்பட்டுள்ளார்.

மல்லாவியில் பணியாற்றும் சிறிலங்கா இராணுவத்தின் லெப்.கேணல் தர அதிகாரி அதிரடி கைது! | Mallavi Camp Army Lieutenantc Olonel Arrested

சந்தேகநபர் இராணுவத்தில் மேஜராக பணியாற்றிய காலத்தில், தற்போது காவலில் உள்ள கமாண்டோ சலிந்த அவரின் உதவியாளராக இருந்துள்ளார்.

அந்த காலப்பகுதியில், குறைந்தது இரண்டு முறை 260 தோட்டக்களை வழங்கியதாகவும், அதற்குப் பதிலாக சலிந்த சுமார் ரூ. 6.5 இலட்சம் அவரது வங்கி கணக்கில் வைப்பு செய்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

கெஹல்பத்தர சிஐடிக்கு வெளிப்படுத்திய உண்மை! காணொளியில் சிக்கிய ராஜபக்சர்களின் சகா

கெஹல்பத்தர சிஐடிக்கு வெளிப்படுத்திய உண்மை! காணொளியில் சிக்கிய ராஜபக்சர்களின் சகா


மேலதிக விசாரணை

எவ்வாறாயினும், விசாரணையின் போது அவர் ஆயுதங்களை குற்றவாளிகளுக்கு வழங்கிய குற்றச்சாட்டை மறுத்துள்ளார்.

மல்லாவியில் பணியாற்றும் சிறிலங்கா இராணுவத்தின் லெப்.கேணல் தர அதிகாரி அதிரடி கைது! | Mallavi Camp Army Lieutenantc Olonel Arrested

இந்நிலையில், பாதாள உலக கும்பல்களுக்கு ஆயுதங்கள் வழங்கப்பட்டுள்ளதா என்பதை கண்டறிய மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட அதிகாரி தற்போது பாலைநகர் இராணுவ முகாமின் தளபதியாக பணியாற்றி வருகிறார்.

நாமலின் திருமணத்தில் அரச நிதி துஷ்பிரயோகம்! உயர் நீதிமன்றின் தீர்ப்பு

நாமலின் திருமணத்தில் அரச நிதி துஷ்பிரயோகம்! உயர் நீதிமன்றின் தீர்ப்பு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!  
ReeCha
மரண அறிவித்தல்

சண்டிலிப்பாய், Vaughan, Canada

24 Jun, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், Ontario, Canada

11 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, North York, Canada

13 Jul, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கொக்குவில், கொக்குவில் கிழக்கு, வெள்ளவத்தை, Le Blanc-Mesnil, France

20 Jun, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Herbolzheim, Germany

18 Jun, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய் மேற்கு, சுன்னாகம்

29 Jun, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

துணுக்காய், புத்தூர், பேர்ண், Switzerland

14 Jul, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Noisiel, France

29 Jun, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வேலணை சோளாவத்தை, London, United Kingdom

27 Jun, 2026
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, Oshawa, Canada

21 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ் பருத்தித்துறை வராத்துப்பளை, Jaffna, புற்றளை

25 Jun, 2026
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, Zürich, Switzerland

24 Jun, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, கொழும்பு 15

25 Jun, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, சிட்னி, Australia, கொழும்பு

28 Jun, 2011
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், ஆறுகால்மடம், பிரான்ஸ், France

24 Jun, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Montreal, Canada, நியூ யோர்க், United States

25 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, Mississauga, Canada

08 Jul, 2025
மரண அறிவித்தல்

அராலி, வட்டுக்கோட்டை, Paris, France

19 Jun, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, தெஹிவளை

01 Jul, 2023
மரண அறிவித்தல்

யாழ் மண்டைதீவு 7ம் வட்டாரம், Jaffna, மல்லாவி யோகபுரம், London, United Kingdom

23 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சிறுப்பிட்டி, Edgware, United Kingdom

27 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, உருத்திரபுரம், Montreal, Canada

30 Jun, 2021
மரண அறிவித்தல்

கோண்டாவில், யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, கொழும்பு, London, United Kingdom, Richmond Hill, Canada

23 Jun, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, Villeneuve-Saint-Georges, France

20 Jun, 2026