உணவுப்பற்றாக்குறையா? வெளியான தகவல்
srilanka
2022
food shortage
By Sumithiran
அடுத்த வருடம் நாட்டில் உணவுப் பற்றாக்குறை ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் நடைமுறையில் இல்லை என விவசாய திணைக்கள பணிப்பாளர் நாயகம் கலாநிதி அஜந்த டி சில்வா(Agantah de silva) தெரிவித்துள்ளார்.
உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் உணவுப் பொருட்களுக்கு தட்டுப்பாடு இல்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
டொலர் தட்டுப்பாடு காரணமாக இறக்குமதி செய்யப்படும் சில உணவுப் பொருட்களை இறக்குமதி செய்ய முடியாத நிலையில் அடுத்த வருடம் நாட்டில் உணவுப் பற்றாக்குறை ஏற்படும் என சிலர் கூறுவதாக அஜந்த டி சில்வா தெரிவித்துள்ளார்.
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
11ம் ஆண்டு நினைவஞ்சலி