யாழில் கொடூரம்..! கணவரால் இளம் தாயொருவர் கொலை

CID - Sri Lanka Police Jaffna Sri Lanka Police Investigation
By Sathangani Oct 16, 2023 06:40 AM GMT
Report

யாழ்ப்பாணம் - நாவற்குழி பகுதியில் மனைவியைக் கொலை செய்து விட்டு தப்பிச் செல்ல முற்பட்ட கணவன் காவல்துறை புலனாய்வாளர்களால் கைது செய்யப்பட்டார்.

யாழ்ப்பாண பிராந்திய சிரேஸ்ட காவல்துறை அத்தியட்சகரின் கீழ் இயங்கும் புலனாய்வு பிரிவுக்கு கிடைத்த தகவலுக்கமைய குறித்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

நாவற்குழி ஐயனார் கோயிலடியில் வசிக்கும் 23 வயதான அஜந்தன் யமுனா என்ற  இரண்டு பிள்ளைகளின் தாய் கொலை செய்யப்பட்ட நிலையில்  இன்று (16) காலை சடலமாக மீட்கப்பட்டார்.

பலஸ்தீனம் குறித்து இலங்கையில் தவறான சித்தரிப்புகளை முன்னெடுக்கிறார்கள் : எரான் விக்கிரமரத்ன

பலஸ்தீனம் குறித்து இலங்கையில் தவறான சித்தரிப்புகளை முன்னெடுக்கிறார்கள் : எரான் விக்கிரமரத்ன


காவல்துறையினரால் கைது

இந்நிலையில் வீட்டில் கணவனைக் காணாத நிலையில் காவல்துறையினர் சந்தேகம் அடைந்து  குடும்பத் தகராறில் கணவரால் குறித்த பெண் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என கருதி கணவரை  தீவிரமாக  தேடினர்.

யாழில் கொடூரம்..! கணவரால் இளம் தாயொருவர் கொலை | Man Arrested For Killing Wife And Trying To Escape

இதேவேளை யாழ்ப்பாணம் கச்சேரிக்கு அண்மையில் முச்சக்கரவண்டியில் சந்தேகநபர் தப்பிக்க முற்பட்ட வேளையில் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார்.

சந்தேக நபரை யாழ்ப்பாணம் காவல் நிலையத்தில் தடுத்து வைத்து தீவிர விசாரணை முன்னெடுக்கப்பட்ட நிலையில் "தான் மனைவியை தாக்கியதாகவும் உயிரிழந்தது தனக்கு தெரியாது" என சந்தேக நபர் தெரிவித்ததாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

உள்நாட்டு இறைவரித் திணைக்களத்திற்கு நிரந்தர ஆணையாளரை நியமிக்கக் கோரிக்கை

உள்நாட்டு இறைவரித் திணைக்களத்திற்கு நிரந்தர ஆணையாளரை நியமிக்கக் கோரிக்கை


கைது செய்யப்பட்ட  சந்தேக நபர் மேலதிக விசாரணைகளுக்காக சாவகச்சேரி காவல்துறையினரிடம்  ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ReeCha
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Frankfurt, Germany

18 Jun, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கொக்குவில், கொக்குவில் கிழக்கு, வெள்ளவத்தை, Le Blanc-Mesnil, France

20 Jun, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Herbolzheim, Germany

18 Jun, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய் மேற்கு, சுன்னாகம்

29 Jun, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

துணுக்காய், புத்தூர், பேர்ண், Switzerland

14 Jul, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Noisiel, France

29 Jun, 2021
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, Oshawa, Canada

21 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ் பருத்தித்துறை வராத்துப்பளை, Jaffna, புற்றளை

25 Jun, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, கொழும்பு 15

25 Jun, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வேலணை சோளாவத்தை, London, United Kingdom

27 Jun, 2026
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, Zürich, Switzerland

24 Jun, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, சிட்னி, Australia, கொழும்பு

28 Jun, 2011
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சண்டிலிப்பாய், Vaughan, Canada

24 Jun, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், ஆறுகால்மடம், பிரான்ஸ், France

24 Jun, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Montreal, Canada, நியூ யோர்க், United States

25 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, கொழும்பு, யாழ்ப்பாணம், Jakarta, Indonesia, சென்னை, India, Toronto, Canada

26 Jun, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, Mississauga, Canada

08 Jul, 2025
கண்ணீர் அஞ்சலி
மரண அறிவித்தல்

அராலி, வட்டுக்கோட்டை, Paris, France

19 Jun, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, தெஹிவளை

01 Jul, 2023
மரண அறிவித்தல்

யாழ் மண்டைதீவு 7ம் வட்டாரம், Jaffna, மல்லாவி யோகபுரம், London, United Kingdom

23 Jun, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், Ontario, Canada

11 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சிறுப்பிட்டி, Edgware, United Kingdom

27 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, உருத்திரபுரம், Montreal, Canada

30 Jun, 2021
மரண அறிவித்தல்

கோண்டாவில், யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, கொழும்பு, London, United Kingdom, Richmond Hill, Canada

23 Jun, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, Villeneuve-Saint-Georges, France

20 Jun, 2026