அர்ச்சுனா எம்.பியின் தாக்குதலுக்கு உள்ளான நபர் வைத்தியசாலையில் அனுமதி!

Sri Lanka Police Parliament of Sri Lanka Jaffna Teaching Hospital Ramanathan Archchuna
By Kajinthan Apr 27, 2026 10:04 AM GMT
Report

நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவின் தாக்குதலுக்கு உள்ளான நபர் ஒருவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினரின் தாக்குதலுக்குள்ளான இரு நபர்களில் பெண்ணொருவர் விளக்கமறியலில் வைக்கப்பட்ட நிலையில், மற்றைய நபர் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

இது குறித்து மேலும் தெரியவருகையில், நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவுக்கும் மற்றொரு தரப்பினருக்கும் இடையே நேற்று முன்தினம் (25) யாழ்ப்பாணம் - பெரியவிளான் பகுதியில் முரண்பாடு ஏற்பட்டது.

அர்ச்சுனா எம்.பிக்கு விளக்கமறியல்

அர்ச்சுனா எம்.பிக்கு விளக்கமறியல்

வைத்தியசாலையில் அனுமதி

இதன்போது  நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா குறித்த நபரை காலால் உதைத்ததாக தெரிவிக்கப்படுகிறது.

அர்ச்சுனா எம்.பியின் தாக்குதலுக்கு உள்ளான நபர் வைத்தியசாலையில் அனுமதி! | Man Attacked By Archchuna Mp Admitted Jaffna Th

இந்த நிலையில் பாதிக்கப்பட்ட நபர் நேற்றையதினம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதேவேளை இராமநாதன் அர்ச்சுனா இன்றையதினம் (27) இளவாலை காவல்துறையினரால் கைது செய்யப்பட்ட நிலையில் மல்லாகம் நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

யாழில் சமஸ்டி தொடர்பில் வகுப்பெடுத்த ஜி.எல்.பீரிஸ்! விமலேஸ்வரி கடும் கண்டனம்

யாழில் சமஸ்டி தொடர்பில் வகுப்பெடுத்த ஜி.எல்.பீரிஸ்! விமலேஸ்வரி கடும் கண்டனம்

செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வுப் பணிகள் மீண்டும் ஆரம்பம்

செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வுப் பணிகள் மீண்டும் ஆரம்பம்

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!

 

ReeCha
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி