போலி நாணயத்தாள்களை கொடுத்து தங்க நகை வாங்க முற்பட்டவர் சிக்கினார்.

Ratnapura Sri Lanka Police Investigation Money Gold
By Sumithiran Aug 17, 2024 06:12 AM GMT
Report

 இரத்தினபுரி(ratnapura) நகரில் உள்ள நகைக்கடை ஒன்றில் 102, 5,000 ரூபா போலியான நாணயத்தாள்களை பயன்படுத்தி தங்க நகை வாங்க முற்பட்ட சந்தேகநபர் ஒருவர் நேற்று(16) கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபர் பதுளை, சொரணதொட்டை பிரதேசத்தை சேர்ந்த 33 வயதுடையவர் என காவல்துறையினர் அடையாளம் கண்டுள்ளனர்.

தங்க நெக்லஸ் வாங்க விருப்பம்

தங்க நெக்லஸ் வாங்க விருப்பம் தெரிவித்து கடைக்குள் நுழைந்த அவர், ரூ.5000 அடங்கிய நாணயத்தாள்களை மேசையில் வைத்துள்ளார்.

போலி நாணயத்தாள்களை கொடுத்து தங்க நகை வாங்க முற்பட்டவர் சிக்கினார். | Man Caught With Counterfeit Currency To Buy Gold

இந்த நோட்டுகள் போலியானவை என அறிந்த கடை உரிமையாளர் காவல்துறைக்கு தகவல் வழங்கியதையடுத்து சந்தேக நபரை கைது செய்துள்ளனர்.

கடவுச்சீட்டு வழங்குவதில் ஏற்பட்டுள்ள நெருக்கடி : பொதுமக்களுக்கு வெளியான அறிவிப்பு

கடவுச்சீட்டு வழங்குவதில் ஏற்பட்டுள்ள நெருக்கடி : பொதுமக்களுக்கு வெளியான அறிவிப்பு

போலி நாணயத்தாள்கள் 

சந்தேகநபர் வீட்டில் உள்ள பிரிண்டர் மூலம் போலி நாணயத்தாள்களை அச்சடித்துள்ளது பின்னர் தெரியவந்துள்ளது.

போலி நாணயத்தாள்களை கொடுத்து தங்க நகை வாங்க முற்பட்டவர் சிக்கினார். | Man Caught With Counterfeit Currency To Buy Gold

இரத்தினபுரி காவல்துறையினர் தொடர்ந்தும் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

திருகோணமலையில் 43000 ஏக்கர் விவசாய காணிகள் அபகரிப்பு : தமிழ் எம்.பி சுட்டிக்காட்டு

திருகோணமலையில் 43000 ஏக்கர் விவசாய காணிகள் அபகரிப்பு : தமிழ் எம்.பி சுட்டிக்காட்டு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Toronto, Canada

23 Feb, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, Aubervilliers, France

23 Feb, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 3ம் வட்டாரம், Brampton, Canada

19 Feb, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Wil, Switzerland

27 Feb, 2021
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, மானிப்பாய், வளசரவாக்கம், India, பளை, திருநாவற்குளம்

22 Feb, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பல்லவராயன்கட்டு

24 Feb, 2026
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, உரும்பிராய், சிட்னி, Australia

23 Feb, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, துன்னாலை வடக்கு

24 Feb, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, யாழ்ப்பாணம், திருகோணமலை, Markham, Canada

23 Feb, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் வடக்கு, Krefeld, Germany

23 Feb, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, பரந்தன்

26 Feb, 2017
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மல்லாகம், மல்லாவி

28 Jan, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, கலிஃபோர்னியா, United States

25 Feb, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கோப்பாய், Toronto, Canada

22 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

27 Jan, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், இளவாலை இலங்கை ,லண்டன், United Kingdom

23 Feb, 2010
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, அளவெட்டி, Scarbrough, Canada

05 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

25 Feb, 2021