2 மாதங்களுக்கு முன் திருமணமான இளைஞன் வெட்டிக்கொலை - இரவில் நடந்த பயங்கரம்

Sri Lanka Police Sri Lanka Police Investigation Death
By Thulsi Jul 01, 2026 06:27 AM GMT
Report

குருநாகல் பகுதியில் இளைஞர் ஒருவர் கூரிய ஆயுதங்களால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

குறித்த சம்பவம் குருநாகல் மாவட்டம் - பன்னலை பிரதேசத்தில் நேற்றுச் செவ்வாய்க்கிழமை இரவு இடம்பெற்றுள்ளது

இந்தக் கொடூர சம்பவத்தில் ரிதிகமை பிரதேசத்தைச் சேர்ந்த 30 வயதுடைய இளைஞரே உயிரிழந்துள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலை செயலாக்க சஹ்ரானுக்கான அமைக்கப்பட்ட பாதை

உயிர்த்த ஞாயிறு தாக்குதலை செயலாக்க சஹ்ரானுக்கான அமைக்கப்பட்ட பாதை

வாள்வெட்டுத் தாக்குதல்

சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது:- உயிரிழந்த இளைஞர் பன்னலை பிரதேசத்தைச் சேர்ந்த யுவதியைக் காதலித்து, கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னரே திருமணம் செய்துள்ளார்.

2 மாதங்களுக்கு முன் திருமணமான இளைஞன் வெட்டிக்கொலை - இரவில் நடந்த பயங்கரம் | Man Married Two Months Ago Hacked To Death

திருமணத்தின் பின்னர் அவர் பன்னலையில் உள்ள மனைவியின் வீட்டிலேயே வசித்து வந்துள்ளார்.

இந்நிலையில், நேற்று இரவு ஓட்டோவில் வந்த அடையாளம் தெரியாத மூவர், மேற்படி இளைஞர் மீது கொடூரமான முறையில் வாள்வெட்டுத் தாக்குதலை மேற்கொண்டுவிட்டு அங்கிருந்து தப்பியோடியுள்ளனர்.

பிள்ளையானின் திமிருக்கு காரணம்! பின்னணியில் மறைந்துள்ள ரகசியம்

பிள்ளையானின் திமிருக்கு காரணம்! பின்னணியில் மறைந்துள்ள ரகசியம்

தீவிர விசாரணை

பயங்கர காயங்களுக்குள்ளான இளைஞர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

2 மாதங்களுக்கு முன் திருமணமான இளைஞன் வெட்டிக்கொலை - இரவில் நடந்த பயங்கரம் | Man Married Two Months Ago Hacked To Death

தனிப்பட்ட தகராறு அல்லது காதல் விவகாரம் காரணமாக இந்தக் கொலைச் சம்பவம் இடம்பெற்றதா என்ற கோணத்தில் காவல்துறையினர் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

கோட்டாபயவிடம் வாக்குமூலம் பதிவு...! தனிப்பட்ட செயலாளருக்கு விளக்கமறியல் நீடிப்பு

கோட்டாபயவிடம் வாக்குமூலம் பதிவு...! தனிப்பட்ட செயலாளருக்கு விளக்கமறியல் நீடிப்பு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
மரண அறிவித்தல்

திருகோணமலை, கிளிநொச்சி, Vitry-sur-Seine, France

31 Aug, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Southampton, United Kingdom

24 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம்

01 Oct, 2014
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, கொழும்பு, Brampton, Canada

26 Sep, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் கிழக்கு, Hayes, United Kingdom

28 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

காலி, கொழும்பு, திருகோணமலை, Dagenham, United Kingdom

29 Sep, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி
40ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, கீரிமலை

28 Sep, 1986
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

28 Sep, 2011
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Aurora, Canada

29 Sep, 2021
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பேராதனை

27 Sep, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019