நேற்றிரவு பயங்கரம் : வீட்டிலிருந்தவர் சுட்டுக்கொலை
Sri Lanka Police
Sri Lanka Police Investigation
By Jaso
மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இருவர் நேற்று இரவு அஹுங்கல்ல, போகஹாபிட்டிய பகுதியில் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் 54 வயதுடைய நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் தனது வீட்டில் இருந்தபோதே சுடப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
உயிரிழந்தவர் அடையாளம் காணப்பட்டார்
உயிரிழந்தவர் அஹுங்கல்ல பிரதேசத்தை சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

துப்பாக்கிச் சூட்டுக்கான காரணத்தை கண்டறியவும் சந்தேக நபர்களை அடையாளம் காணவும் அஹுங்கல்ல காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
இப்போது போர் நடப்பது சமூக வலைத்தளங்களிலா...... 3 மணி நேரம் முன்
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்