போலி நாணயத்தாள்களுடன் ஒருவர் கைது

Sri Lanka Police Colombo Sri Lanka Police Investigation
By Laksi Feb 06, 2024 11:56 AM GMT
Report

மொரட்டுவை- எகொட உயன பகுதியில் போலி நாணயத்தாள்களை தம்வசம் வைத்திருந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த சந்தேக நபரிடம் இருந்து 5 ஆயிரம் ரூபா பெறுமதியான 30 நாணயத்தாள்கள் மீட்கப்பட்டுள்ளன.

காவல்துறையினருக்குக்  கிடைக்கப் பெற்ற இரகசியத் தகவலை அடுத்து சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

ரணில் வீட்டிற்கு தீ வைத்த சந்தேக நபர் பிணையில் விடுதலை

ரணில் வீட்டிற்கு தீ வைத்த சந்தேக நபர் பிணையில் விடுதலை

 பொருளாதார நெருக்கடி

இந்நிலையில், மொல்லிகொடவில் உள்ள சந்தேகநபரின் வீட்டை சோதனையிட்ட காவல்தறையினர்  குறித்த வீட்டில் இருந்த ஐயாயிரம் ரூபா போலி நாணயத்தாள்கள் , ஒரு பகுதி அச்சிடப்பட்ட ஐயாயிரம் ரூபாபோலி நாணயத்தாள்கள் மற்றும் அவற்றை அச்சிட பயன்படுத்தப்பட்ட அச்சு இயந்திரங்கள் என்பவற்றை கைப்பற்றியுள்ளனர்.

போலி நாணயத்தாள்களுடன் ஒருவர் கைது | Man Was Arrested With Fake Currency Notes Colombo

விசாரணையின் போது பொருளாதார நெருக்கடி காரணமாக இவ்வாறு போலி நோட்டுக்களை அச்சிட்டதாக சந்தேக நபர் தெரிவித்துள்ளார்.

உத்தியோகபூர்வ சீருடையை புறக்கணித்த தாதியர்கள்

உத்தியோகபூர்வ சீருடையை புறக்கணித்த தாதியர்கள்

 மேலதிக விசாரணை

இதன்போது கைது செய்யப்பட்டவர் 37 வயதுடைய முச்சக்கரவண்டி சாரதியென தெரிவிக்கப்படுகிறது.

போலி நாணயத்தாள்களுடன் ஒருவர் கைது | Man Was Arrested With Fake Currency Notes Colombo

சந்தேகநபர் இன்று (6) மொரட்டுவை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டவுள்ளதாகவும் அதனையடுத்து அவர் மேலதிக விசாரணைக்காக குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு அனுப்பி வைக்கப்படவுள்ளதாகவும் காவல்துறையினர் கூறியுள்ளனர்.

மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் வீரரிடம் துப்பாக்கி முனையில் உடமைகள் கொள்ளை

மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் வீரரிடம் துப்பாக்கி முனையில் உடமைகள் கொள்ளை

சாந்தன் நாடு திரும்பதடை எதுவும் இல்லை: இலங்கை அரசு அறிவிப்பு

சாந்தன் நாடு திரும்பதடை எதுவும் இல்லை: இலங்கை அரசு அறிவிப்பு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
மரண அறிவித்தல்

Atchuvely, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்