கொழும்பில் பயங்கரம்..! கிராண்ட்பாஸ் பகுதியில் நபர் படுகொலை

Sri Lanka Police Sri Lanka Police Investigation Crime
By Thulsi May 29, 2026 06:13 AM GMT
Report

கொழும்பு - கிராண்ட்பாஸ் பகுதியில் நபர் ஒருவர் தாக்கி கொ​லை செய்யப்பட்டுள்ளார்.

குறித்த நபர் காயமடைந்த நிலையில், கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் இன்று (29) அதிகாலை உயிரிழந்ததாக காவல்துறை ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

உயிரிழந்தவர் கொழும்பு - 15 ஹேனமுல்ல முகாம் பகுதியைச் சேர்ந்த 65 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.

பெண்களுக்கு சம்பளத்துடனான மாதவிடாய் விடுமுறை - அரசாங்கத்திடம் கோரிக்கை

பெண்களுக்கு சம்பளத்துடனான மாதவிடாய் விடுமுறை - அரசாங்கத்திடம் கோரிக்கை

விசாரணைகள் 

தாக்குதல் காரணமாக ஏற்பட்ட காயத்தினால் அவர் உயிரிழந்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

கொழும்பில் பயங்கரம்..! கிராண்ட்பாஸ் பகுதியில் நபர் படுகொலை | Man Was Attacked And Killed In The Colombo

தமது விட்டிற்கு அருகில் முச்சக்கரவண்டியை நிறுத்தி களியாட்டங்களில் ஈடுபட்ட சிலருடன் இடம்பெற்ற வாக்குவாதம் தீவிரமடைந்த நிலையில் உயிரிழந்தவர் மீது இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

அதன்பின்னர் காயமடைந்த நபர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு இன்று அதிகாலை சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

இந்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்களை கைது செய்வதற்கான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் கூறியுள்ளனர்.  

யாழ். வடமராட்சி கடலில் மாயமான 4 கடற்றொழிலாளர்கள்: தீவிர தேடுதல் - அதிகாரிகள் அலட்சியப் போக்கு

யாழ். வடமராட்சி கடலில் மாயமான 4 கடற்றொழிலாளர்கள்: தீவிர தேடுதல் - அதிகாரிகள் அலட்சியப் போக்கு

அஸ்வெசும கொடுப்பனவு தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு

அஸ்வெசும கொடுப்பனவு தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! 



ReeCha
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Paris, France, Bex, Switzerland

12 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், யாழ்ப்பாணம், கொழும்பு, London, United Kingdom

13 Oct, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொடிகாமம், மீசாலை

13 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சிட்னி, Australia

12 Oct, 2021
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
100ம் ஆண்டு பிறந்தநாள்
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026