சிறுத்தையை கொன்றவர் சிக்கினார்

Sri Lanka Police Sri Lanka Police Investigation Hatton Department Of Wildlife
By Sumithiran Oct 22, 2024 02:49 PM GMT
Report

 மின்சார கேபிள்களை இழுத்துச் சென்ற சிறுத்தையை அனுமதியின்றி கொன்ற சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

நல்லதண்ணி வனஜீவராசிகள் அலுவலக அதிகாரிகள் மற்றும் ஹட்டன்(hatton) காவல்துறை அதிகாரிகள் சிறுத்தையின் சடலத்தை (22) மீட்டதுடன், சிறுத்தையை கொன்ற சந்தேக நபரை கைது செய்ததாக பி.டி.ரத்நாயக்க தெரிவித்தார்.

சிறுத்தையின் உடல் புதைப்பு

நேற்று திங்கட்கிழமை (21ம் திகதி) மரக்கறி தோட்டத்தின் உரிமையாளர், இறந்த சிறுத்தையின் உடலை வீட்டின் அருகே உள்ள நிலத்தில் புதைத்துள்ளார்.

சிறுத்தையை கொன்றவர் சிக்கினார் | Man Who Killed The Leopard Was Arrested

சந்தேகநபர் ஆடு மற்றும் கோழிப்பண்ணை நடத்தி வருவதாகவும், சிறுத்தை, கோழிகளை வேட்டையாட வருவதால் கோழி மற்றும் ஆடுகளை சிறுத்தையிலிருந்து காப்பாற்றுவதற்காக பண்ணையில் மின்சார வயர்களை இட்டுள்ளதாகவும் வனவிலங்கு அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர்.

தேங்காய் விலை அதிகரிப்பு: அரசாங்கம் எடுத்துள்ள அதிரடி தீர்மானம்

தேங்காய் விலை அதிகரிப்பு: அரசாங்கம் எடுத்துள்ள அதிரடி தீர்மானம்

சிறுத்தையின் சடலம் பிரேத பரிசோதனை

ஹட்டன் நீதவானின் உத்தரவின் பிரகாரம், 4 வயதுடைய சிறுத்தையின் சடலம் பிரேத பரிசோதனைக்காக ரன்தெனிகல வனவிலங்கு கால்நடை வைத்தியசாலைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதுடன், சந்தேகநபரை நீதவான் நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

சிறுத்தையை கொன்றவர் சிக்கினார் | Man Who Killed The Leopard Was Arrested

நாடாளுமன்றத் தேர்தல் - ஈழத் தமிழ் இனம் சந்திக்கின்ற அடுத்த முள்ளிவாய்க்கால்

நாடாளுமன்றத் தேர்தல் - ஈழத் தமிழ் இனம் சந்திக்கின்ற அடுத்த முள்ளிவாய்க்கால்


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery
ReeCha
மரண அறிவித்தல்

மட்டுவில் வடக்கு, மல்லாவி, London, United Kingdom, முல்லைத்தீவு

11 May, 2026
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, பலெர்மோ, Italy, London, United Kingdom

08 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இடைக்காடு, Muscat, Oman, நியூ யோர்க், United States, Boston, United States

14 May, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Scarborough, Canada

14 May, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, London, United Kingdom

15 May, 2011
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

காரைநகர், Clayhall, United Kingdom

05 May, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Struer, Denmark

09 May, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், Geseke, Germany

08 May, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Kent, United Kingdom

09 May, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், Nunavil Center, Leicester, United Kingdom

06 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
நன்றி நவிலல்

நட்டாங்கண்டல்

14 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை வடக்கு, கம்பஹா வத்தளை

14 May, 2020
12ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, சித்தன்கேணி

14 May, 2014
13ம் ஆண்டு நினைவஞ்சலி

செட்டிக்குளம், London, United Kingdom

13 May, 2013
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில், வெள்ளவத்தை

13 May, 2019
13ம் ஆண்டு நினைவஞ்சலி
24ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒமந்தை, தாண்டிக்குளம்

14 May, 2002
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், Kerpen, Germany

13 May, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, இத்தாலி, Italy, திருவையாறு

04 May, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல், களுவாஞ்சிக்குடி, கொழும்பு

14 May, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு, London, United Kingdom

24 Apr, 2025
மரண அறிவித்தல்

கொடிகாமம், வெள்ளாம்போக்கட்டி, புளியம்பொக்கணை, வவுனியா, கொழும்பு

11 May, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Toronto, Canada

12 May, 2016
25ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Aarau, Switzerland

13 May, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை, ஆத்தியடி பருத்தித்துறை, திருகோணமலை, கோண்டாவில், வெள்ளவத்தை, New Jersey, United States, Toronto, Canada

14 May, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், Denhelder, Netherlands

12 May, 2023
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Cergy-Pontoise, France

08 May, 2026