மிகப் பெரிய பொறியில் சிக்கியது இலங்கை - சர்வதேச விசாரணைகளில் இருந்து தப்பியது எப்படி?

srilanka mangala samaraweera
By Vasanth Apr 01, 2021 02:54 PM GMT
Report

2015ஆம் ஆண்டு ஐ.நா. மனித உரிமைகள் சபையில் 30/1 தீர்மானத்தை முன்வைத்ததன் மூலமே இலங்கை சர்வதேச விசாரணைகளில் இருந்து தப்பியது என முன்னாள் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்தார்.

இணைய வழியாக அவர் நேற்று நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இதனைக் கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது, 2015 ஆம் ஆண்டு ஆட்சி மாற்றத்தோடு 30/1 தீர்மானத்தை முன்வைத்து, சர்வதேச விசாரணையில் இருந்து நாட்டை மீட்டிருக்காவிட்டால், இன்று இலங்கையின் நிலை மிக மோசமாகியிருக்கும்.

பொருளாதார, அரசியல் ரீதியில் இலங்கை மிகப் பயங்கரமான நெருக்கடியை இலங்கை இன்று சந்தித்துள்ளது.

இனியும் நாம் கிணற்றுத் தவளைகளாக இருக்க நேர்ந்தால், நாடு மிகப் பெரிய பொறியில் சிக்கிக்கொள்ளும். ஜெனிவா விவகாரம் இன்று இலங்கைக்கு எதிராக உருவாகுவதற்கு, போர் முடிவுக்குக் கொண்டுவரப்பட்ட பின்னர் போர்க்குற்றச்சாட்டுக்கள் குறித்து ஆராயவும், விசாரணைகளை நடத்துவதற்கும் ராஜபக்ச அரசு பான்கீமூனுடன் செய்துகொண்ட இணை ஒப்பந்தமே காரணம்.

2014 ஆம் ஆண்டு தீர்மானம் தொடர்ந்திருந்தால் இலங்கைக்கு எதிரான சர்வதேச விசாரணை நடத்தப்பட்டு, ஒரு சிலருக்கு எதிராக தண்டனை நிறைவேற்றவும் வாய்ப்புகள் ஏற்பட்டிருக்கும்.

எனினும், போர்க்குற்றசாட்டுக்கள் இருப்பின், அவற்றை உள்ளக நீதிமன்றப் பொறிமுறையில் கண்டறிவோம் எனவும், நாட்டில் சுயாதீன நீதிமன்றம் உருவாக்கப்படும் எனவும் நாம் வாக்குறுதியளித்தோம்.

அதேபோன்று, செப்டம்பர் வரையில் கால அவகாசத்தைப் பெற்று, எமக்கான தீர்மானம் ஒன்றை உருவாக்கி, நாம் எவ்வாறு இந்தச் செயற்பாடுகளைக் கையாளப்போகின்றோம் என்ற வாக்குறுதியைக் கொடுத்து தப்பித்துக்கொண்டோம் என்றார். 

ReeCha
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, முரசுமோட்டை, London, United Kingdom

11 Nov, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Surrey, United Kingdom

14 Oct, 2026
மரண அறிவித்தல்

அச்செழு, Colindale, United Kingdom

14 Nov, 2026
மரண அறிவித்தல்

கரணவாய், மானிப்பாய், கொழும்பு, London, United Kingdom

12 Nov, 2026
மரண அறிவித்தல்

உடுவில் தெற்கு, கொக்குவில் கிழக்கு

19 Nov, 2026
மரண அறிவித்தல்
13ம் ஆண்டு நினைவஞ்சலி

பூநகரி, பிரான்ஸ், France, நோர்வே, Norway

16 Nov, 2013
10ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, திருவையாறு

22 Nov, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, உடுப்பிட்டி, லுசேன், Switzerland

22 Nov, 2019
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொழும்பு, Markham, Canada

20 Nov, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, Basel, Switzerland

19 Nov, 2026
மரண அறிவித்தல்

முரசுமோட்டை, வவுனியா, Savigny, Melun, France

13 Nov, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, வெள்ளவத்தை

03 Dec, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் வடக்கு, Jaffna, Wanstead, United Kingdom

21 Nov, 2021
8ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

24 Nov, 2018
மரண அறிவித்தல்

அனலைதீவு 3ம் வட்டாரம், திருவையாறு, பெரியதம்பனை, திருநாவற்குளம்

19 Nov, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Quincy-sous-Sénart, France

17 Nov, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், Southall, United Kingdom

18 Nov, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 3ம் வட்டாரம், Oberburg, Switzerland

28 Oct, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, இராமநாதபுரம், பெரியதம்பனை, Oshawa, Canada

17 Nov, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, அனலைதீவு, Brampton, Canada

20 Nov, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நீராவியடி, காங்கேசன்துறை, திருவையாறு, Basel, Switzerland

22 Nov, 2023
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Trier, Germany

14 Nov, 2026
மரண அறிவித்தல்

குருநகர், கொழும்பு, பிரான்ஸ், France

12 Nov, 2026
மரண அறிவித்தல்

சுருவில், ஈச்சமோட்டை, Pickering, Canada

14 Nov, 2026
மரண அறிவித்தல்

வீமன்காமம், Greenford, United Kingdom

10 Nov, 2026