ஈழ வரலாற்றில் பலர் அறிந்திராத பொக்கிஷம்
srilanka
mannar
By Vasanth
எந்த ஒரு இனம் தன் வரலாற்றைப் பற்றிய புரிதல் கொண்டு அதைப்பேணி வருகிறதோ அந்த இனம் தன் நிலைத்திருப்பை உறுதிப்படுத்திக் கொள்கிறது.
இதன்படி வன்னிப் பிராந்தியத்தில் கண்டறியப்பட்ட பிராமி சாசனங்களும் குளங்களின் அருகில் கண்டுகொள்ளப்பட்ட நாக சின்னங்களும் எமது வரலாற்றைப் பலப்படுத்துவதாக அமைகின்றன.
மன்னாரில் அமைந்துள்ள தேக்கம் குஞ்சுக்குளமும் எம் வரலாற்றின் ஓர் கதையே.
இதன் பிரதிபலிப்பாய், ஈழ வரலாற்றில் அறியாத பல பக்கங்களுடன் தொகுக்கப்பட்டிருக்கிறது இந்த ஒளியாவணம்,
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்