மோசமான நிலையில் பாதிப்படைந்துள்ள பாலங்கள் : போக்குவரத்து அமைச்சர் தெரிவிப்பு!
Jaffna
Bandula Gunawardane
Nothern Province
By Kathirpriya
யாழ்ப்பாணம் சங்குபிட்டி பாலம் உட்பட 30 பாலங்கள் மிக மோசமாக பாதிப்படைந்துள்ளதாக ஊடகத்துறை, போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
இவ்வாறு மோசமாக பாதிப்படைந்துள்ள பாலங்களை சீரமைப்பதற்கு பெரும் நிதி தேவைப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள நெடுஞ்சாலைகள் பல பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவற்றை புனரமைப்பு செய்வதற்கான நிதி கோரப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
தற்போது மிகவும் சேதமடைந்ததாக இனங்காணப்பட்டுள்ள பாலங்களில் சில தற்காலிக திருத்தங்களுக்கு உட்படுத்தப்பட்டுள்ளன.
இது தொடர்பான மேலும் பல செய்திகளை இன்றைய காலை நேர செய்தித் தொகுப்பில் காண்க.
முகமாலை நவீன போரியல் விதிகளை மாற்றியமைத்த ஈழத்து ஸ்டாலின்கிராட் 5 மணி நேரம் முன்
பட்டித்திடல் படுகொலையின் 39ஆவது ஆண்டு நினைவுதினம்
13 மணி நேரம் முன்
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்
13ம் ஆண்டு நினைவஞ்சலி