ஒமிக்ரோனால் பாதிக்கப்பட்டவர்களில் அனேகமானவர்கள் தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்கள்
Srilanka
infected
vaccinated
Omigron
By MKkamshan
இலங்கையில் ஒமிக்ரோனால் பாதிக்கப்பட்டுள்ளனர் என அடையாளம் காணப்பட்டுள்ள நால்வரில் மூவர் தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்கள் என சுகாதார அமைச்சின் மருத்துவர் அன்வர் ஹம்தானி தெரிவித்துள்ளார்.
ஒமிக்ரோனால் பாதிக்கப்பட்டவர்களின் உடல்நிலை மோசமாக பாதிக்கப்படவில்லை அவர்களை தீவிரகிசிச்சை பிரிவில் அனுமதிக்கவேண்டிய தேவை ஏற்படவில்லை என சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஒமிக்ரோனால் பாதிக்கப்பட்டவர்களில் அனேகமானவர்கள் தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்கள். இதன் காரணமாக ஒமிக்ரோனை தவிர்ப்பதற்கு தடுப்பூசிகளை செலுத்திக்கொள்வது அவசியம் என சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
11ம் ஆண்டு நினைவஞ்சலி