எலுமிச்சை பழத்தின் விலையில் ஏற்பட்டுள்ள திடீர் மாற்றம்
Colombo
Sri Lanka
Vegetables
Vegetables Price
By Shadhu Shanker
இலங்கையில் ஒரு கிலோக்கிராம் எலுமிச்சை பழம் 3000 ரூபாவாக விற்பனை செய்யப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனால் எலுமிச்சை பழத்திற்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சந்தைகளில் ஒரு எலுமிச்சை பழம் 100 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுவதாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.
பொது மக்கள் விசனம்
எலுமிச்சை பழத்தின் விலை இவ்வாறு உயர்வடைந்துள்ள நிலையில் வல்லாரை கீரையின் விலையிலும் சில மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், கொழும்பு வெள்ளவத்தையில் சரியான விலை நிர்ணயிக்கப்படாமல் அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுவதாக பொது மக்கள் தெரிவித்துள்ளனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள் |
அன்னை பூபதி! ஈழ நிலத்தின் அன்னையர்களின் குறியீடு
5 நாட்கள் முன்
உலகின் ஒளியூடகங்களில் ஒளிர்ந்த தலைவனின் அந்த வீரச் சிரிப்பு…
2 வாரங்கள் முன்
13ம் ஆண்டு நினைவஞ்சலி