யாழில் காசை காலால் மிதித்த தொழிலதிபர்: நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

Jaffna Crime Court of Appeal of Sri Lanka
By Laksi Jul 10, 2024 11:24 AM GMT
Report

இலங்கை (Sri Lanka) நாணயத்தாளை காலால் மிதித்து அவமானப்படுத்திய குற்றச்சாட்டில் நீதிமன்றில் முன்னிலையாகிய தியாகி அறக்கொடை நிறுவுனர் ஆட்பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

குறித்த உத்தரவை யாழ்ப்பாணம் (Jaffna) நீதவான் நீதிமன்றம் நேற்று (9) பிறப்பித்துள்ளது.

அண்மையில் குறித்த தொழிலதிபர் நாணயத்தாள்களை நிலத்தில் போட்டு காலால் மிதித்த காணொளி ஊடகங்களில் வெளியாகி இருந்தது.

சம்பள முரண்பாடு விவகாரம்: ரணிலை குற்றஞ்சாட்டும் ஆசிரியர் சங்கம்

சம்பள முரண்பாடு விவகாரம்: ரணிலை குற்றஞ்சாட்டும் ஆசிரியர் சங்கம்

வழக்கு விசாரணை

இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்திருந்த நிலையில் நேற்று யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றில் வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

யாழில் காசை காலால் மிதித்த தொழிலதிபர்: நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு | Martyr Who Trampled On Money Released On Bail

இதன் போது, அவர் சார்பாக முன்னிலையான சட்டத்தரணி, தியாகியின் உளச் சோர்வே நாணயத்தாள்களை மிதித்தமைக்கு காரணம் என தெரிவித்துள்ளார்.

சாவகச்சேரி வைத்தியசாலை விவகாரம்: நாடாளுமன்றில் கஜேந்திரன் எம்.பி விடுத்த கோரிக்கை

சாவகச்சேரி வைத்தியசாலை விவகாரம்: நாடாளுமன்றில் கஜேந்திரன் எம்.பி விடுத்த கோரிக்கை

ஆட்பிணையில் விடுவிப்பு

இந்தநிலையில், சட்டத்தரணி முன்வைத்த காரணத்தை ஏற்க மறுத்த யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்று, மனநிலையை வைத்து அவர் நீதிமன்றுக்கு கல் எறிந்தால் ஏற்றுக்கொள்வீர்களா எனவும் அவரது செயற்பாடு பற்றிய காணொளியை வெளியிட்டால் ஏற்றுக்கொள்வீர்களா? எனவும் கேள்வி எழுப்பியது.

யாழில் காசை காலால் மிதித்த தொழிலதிபர்: நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு | Martyr Who Trampled On Money Released On Bail

எனினும் யாழ்ப்பாணம் மாவட்ட குற்ற பிரிவு முன்வைத்த குற்றச்சாட்டில் இருந்து மன்று இரண்டு ஆட்பிணையில் தியாகேந்திரனை விடுவித்து உத்தரவிட்டுள்ளது.

மக்களின் தேவைகளை பூர்த்தி செய்யவே அரச உத்தியோகத்தர்கள்: வடக்கு ஆளுநர் சுட்டிக்காட்டு

மக்களின் தேவைகளை பூர்த்தி செய்யவே அரச உத்தியோகத்தர்கள்: வடக்கு ஆளுநர் சுட்டிக்காட்டு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 
ReeCha
மரண அறிவித்தல்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், London, United Kingdom

11 Mar, 2026
மரண அறிவித்தல்

மாதகல், London, United Kingdom

15 Mar, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 7ம் வட்டாரம், கொக்குவில்

14 Mar, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், தெஹிவளை

15 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பண்ணாகம், Skanderborg, Denmark

16 Mar, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கனடா, Canada

17 Mar, 2013
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, இளவாலை முள்ளானை, துணுக்காய்

16 Mar, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, மானிப்பாய், திருகோணமலை

17 Mar, 2024
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

16 Mar, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, உருத்திரபுரம்

14 Mar, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரான்ஸ், France

16 Mar, 2010
5ம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, பாண்டியன்தாழ்வு

26 Mar, 2017
15ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, வெள்ளவத்தை கொழும்பு

29 Mar, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம், சுவிஸ், Switzerland, கொழும்பு

12 Mar, 2026
மரண அறிவித்தல்

சுண்டுக்குழி, London, United Kingdom

28 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023