பூமியை நெருங்கும் சிறுகோள்: பாதிப்பு குறித்து நாசா தகவல்
NASA
World
Technology
By Thulsi
விண்வெளியில் உள்ள சிறுகோள் ஒன்று மணிக்கு 28,946 கிலோமீட்டர் வேகத்தில் பூமியை நோக்கி வந்து கொண்டிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த சிறுகோளுக்கு நாசா (NASA) விண்வெளி ஆராய்ச்சியாளர் (2011 MW1) என்று பெயரிட்டுள்ளனர்.
இது ஜூலை 25ஆம் திகதியான இன்று (25.7.2024) பூமியின் சுற்று வட்டப்பாதையை நெருங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிறுகோள் ஆபத்தானது
ஆயிரக்கணக்கான கிரகங்கள், சிறுகோள்கள், பல இலட்சம் விண்கற்கள் போன்றன விண்வெளியில் உள்ளன.
குறித்த இந்த சிறுகோள் ஆபத்தானது என்றாலும் பூமிக்கு எதுவித அச்சுறுத்தலும் ஏற்படாது.
இது சுமார் 2.4 மில்லியன் மைல்கள் அளவில் இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளதுடன் இதன் பாதிப்பு குறித்து நாசா தொடர்ந்தும் கண்காணித்து வருகிறது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |

10ம் ஆண்டு நினைவஞ்சலி